Blogger - பலரும்
தங்களுடைய எண்ணங்களை அதிக அளவிலான மக்களுக்கு கொண்டு செல்ல எதுவாய்
இருக்கும் இந்த தொழில்நுட்பத்தில், நிறைய சகோதர சகோதரிகள் ஆரோக்கியமான
முறையில் செயலாற்றி வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.
- நீங்களும் பதிவராக விரும்புகின்றீர்களா?,
- எங்கே தொடங்குவது என்ற குழப்பமா?,
- எப்படி ப்ளாக்கர் பயன்படுத்துவது என்ற கேள்விகளா?
மேலே
உள்ள கேள்விகளுக்கான பதில்கள் மட்டுமல்லாமல், மேலும் பல டிப்ஸ்களையும்
தந்து மிக அழகான முறையில் வந்து கொண்டிருக்கின்றது சகோதரர் அப்துல்
பாசித்தின் "ப்ளாக் தொடங்குவது எப்படி?" என்ற தொடர்.
மிக மிக எளிமையாகவும், சுருக்கமாகவும், படித்தவுடன்
எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலும் மிக நேர்த்தியாக
வடிவமைக்கப்பட்டிருக்கின்றன இந்த பதிவுகள். அல்ஹம்துலில்லாஹ்...
வஸ்ஸலாம்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
1 comment:
அஸ்ஸலாமு அலைக்கும்
பகிர்வுக்கு நன்றி!
Post a Comment