கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முஹம்மது சுஹைல் என்ற 14 வயது முஸ்லிம் சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார்.9 ஆம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பழ்கலைக்கழம் இவருக்காக வயது வரம்பை தளர்த்தியுள்ளது குறிப்பிடதக்கது.
ஒருஆண்டு காலத்திலேயே படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக முஹம்மது சுஹைல் தெரிவித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!
இவரை பற்றி தினமலர் இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ:
Download (Right click save link as)
by mail :from mohdali naseer
No comments:
Post a Comment