Tuesday, November 29, 2022

ஆண் பெண் நட்பு ஏன் அவசியம்...?

 ஆண் பெண் நட்பு ஏன் அவசியம்...?

Ashika Imthiyaz

ஆண் பெண் ஆழமான நட்பு சாத்தியமில்லை... அதனால் அது அவசியம் இல்லை... என்று நியண்டர் செல்வன் பதிவு... பெரும்பாலும் இது போன்ற புரிதல் அற்ற பதிவுகளுக்கு react செய்வதில்லை தான்... ஆனால் ஆண் பெண் நட்பு பற்றி நான் சில விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்...

ஒரு வருடத்திற்கு முன்பு என்னுடைய மகள் என் மொபைல் லில் உள்ள சில ஃபோட்டோ களை அவள் friend கிட்ட காட்டி கொண்டிருந்தாள்... என் ஆண் நண்பரின் போட்டோவை காட்டி... இது அம்மாவோட friend என்றாள். உடனே அந்த சிறுமி உங்க அம்மாவுக்கு boy friend லாம் இருக்காங்களா... என்றாள். உடனே என் மகள்... எங்க அம்மாக்கு எங்க அத்தா ( அப்பா ) மட்டும் தான் boy friend. இது எங்க அம்மாவோட friend என்றாள்.

Friend என்றாலே அது ஆண் பெண் என்ற எந்த பாலினத்தையும் தனியாக குறிப்பதில்லை என்று அவளுக்கு புரிந்து இருந்திருக்கிறது... என்பது ஒரு ஆறுதல்... இந்த உரையாடலின் போது... என் மகள் UKG அவள் friend இரண்டாம் வகுப்பு. இளைய தலைமுறை மிக தெளிவாக தான் வளர்கிறார்கள்.

சரி... இப்பொழுது விஷயத்திற்கு வருகிறேன்... இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண் பெண் நட்பே சாத்தியமில்லை தான்... இதில் எங்கேயிருந்து ஆண் பெண் ஆழமான நட்பு இருந்திருக்க முடியும்... ஆண் பெண் நட்பே இருக்க முடியாது என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட பார்வை. இது பற்றி இன்னும் சிலர் விளக்கமாக எழுதியிருந்தார்கள்.. ஆனால் அவர் அந்த கருத்துக்களை புரிந்து கொள்ளும் முதிர்ச்சியை பெற வில்லை என்று உணர முடிந்தது...

அவர் பதிவை பார்த்த பினபு தோன்றியது...

இன்னும் இந்த ஆண்கள் இவ்வளவு புறிதலதற்று தான் இருக்கின்றனரா... ஆண் பெண் நட்பு இந்த சமூகத்தில் எவ்வளவு முக்கியம் என்பதை... கல்லூரிகளில் படிக்கும் போதும்... என்னுடைய பணியிடங்களிலும் உணர்ந்திருக்கிறேன் ..

பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களுடன் ஆன பழகுவதற்கு exposure வீட்டில் கிடைப்பதில்லை... ஆண்கள் பள்ளியிலேயே படித்த ஆண்களை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம்... பதினோராம் வகுப்பில் ஒரு ஆண் கணித ஆசிரியர் மற்றும் Engineering படிக்கும் போது ஒரு ஆண் ஆசிரியர் ஆண் students களுக்கு மட்டும் பாடம் நடத்துவார்... பெண் கள் இருக்கும் இடத்திற்கு அவர் திரும்பி கூட பார்க்க மாட்டார்.. திரும்பி கூட பார்காதவரிடம் எப்படி படிப்பது...? இப்படி நிறைய ஆசிரியர்கள் என்னால் சொல்ல முடியும். ஆசிரியர்கள் மட்டும் தான் இப்படியா என்றால்... இல்லை... Students அதற்கும் மேல்...

அது கூட இருக்கட்டும்... நான் வேலை செய்கிற இடத்தில் ஒரு Team Lead கூட வேலை செய்கிற எந்த பெண்களிடம் முகத்தை பார்த்து கூட பேச மாட்டார்.. எல்லா official information உம் பிற ஆண் team mates மூலமாக தான்... அந்த டீம் மில் உள்ள பெண்களின் நிலை எப்படி என்று யோசியுங்கள்...

Being a Mechanical Engineer... I can say this... பெரும்பாலும் கல்லூரி படிப்பின் போதும் பணியிடங்களில் நான் கவனித்தவை... ஒரு பெண்ணை பற்றிய எந்த புரிதல் இல்லாத ஆண்கள் அதிகம்... பெண்களிடம் confident ஆக கை குலுக்க கூட கூச்ச பட கூடிய ஆண்கள் அதிகம்... கண்ணை பார்த்து கூட பேச தயங்கும் ஆண்கள் அதிகம்.. பெண்களுக்கும் சிந்திக்க தெரியும்... Creativity, innovation லாம் பெண்களுக்கு தெரியாது.. வரவே வராது என நினைக்கும் ஆண்கள் அதிகம்... இப்படி புரிதல் இல்லாத வர்களுடன் வேலை செய்வது என்பது ஒரு பெண்ணிற்கு ஒரு வகையில் அழுத்தம்... ஆணிர்க்கும்... இனி வரும் காலம் ஆண்களும் பெண்களும் எல்லாரும் இணைந்து பயணிக்கும் தேவை அதிகம்... அப்பொழுது அந்த அழுத்தத்தை ஆண் பெண் நட்பு குறைக்கும் என்று என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

Coleague க்கும் friend க்கும்... நிறைய வேறுபாடு உள்ளது. உடன் வேலை பார்க்கும் ஆணிடமோ பெண்ணிடமோ தேவை இன்றி பேசுதல் அவசியம் இல்லை... ஆனால் friend இடம் பிஸினஸ் வேலை சம்பந்தமாகவும் இருவர் வாழ்க்கையையும் பாதிக்காத சில நட்பு ரீதியான எல்லை மீறாத பேச்சுகளும் சில கடுமையான சூழல்களில் நம்மை இலகுவாக்கும்...

Believe me.. Friendship is a genderless thing!

No comments: