Tuesday, November 1, 2022

வயிற்றில் சுமக்குவும்

 இவள் பெயரும் தாய் தானா ??

===============================

வாந்தி  குமட்டல்

இல்லை... 

வயிற்றில் சுமக்குவும் 

இல்லை ....!

உள் வளரும்  உணர்வே

 இல்லை..

உயிர்ப்போகும் வலியும் 

இல்லை..!

தாய்ப்பால் சுரக்கவே 

இல்லை..

-------------------------------------------------------------------

Haja Maideen

பயனற்ற பண்புகள்...

உறவினர்களை பகைத்து விட்டு, 

ஒழுவுடன் தொழுது என்ன பயன். 

ஏழைக்கு கொடுத்து விட்டு 

ஏளனம் செய்தால் என்ன பயன்..

விரும்பி விருந்துண்ட விருந்தினரை- போனப்பின் புறம் பேசி என்ன பயன். 

நன்மை என்ற தண்ணீரை 

பாவம் எனும் சல்லடையில்...

வாங்கி வைத்து என்ன பயன்...!

Haja Maideen




தன்னழகு குறைவும் 

இல்லை..!

வாடகைக்கு வயிற்றை 

வாங்கி, 

ஒன்றல்ல இரண்டாய் 

பெற்றா (ள்)ல் ...

இவள்  பெயரும் தாய் தானா???




No comments: