Thursday, April 30, 2020

மரண தருவாயில் திருகுர்ஆன் உடன் மரணித்த இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோதரரி..

மரண தருவாயில் திருகுர்ஆன் உடன் மரணித்த இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோதரரி..

லண்டனில் உள்ள விஸ்ட் பகுதியில் கிருஸ்துவ குடும்பத்தை சேர்ந்த சகோதரி ஒருவர் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்று கொண்டார் அவர் குடும்பத்தினர் அவரை ஏற்று கொள்ள மறுப்பு தெரிவித்தனர் ஊரின் புற பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார்..

அவர் இஸ்லாத்தை ஏற்று கொண்டதில் இரூந்து அவரை விட்டு திருகுர்ஆன் பிரிந்து இல்லாத அளவுக்கு அவர் செல்லும் இடம் எல்லாம் திருகுர்ஆன் உடன் தான் பயணித்து உள்ளார் கடந்து சில தினங்களுக்கு முன்பாக கொரோனா காரணமாக நகருகள் அடைக்கப்பட்டன இதனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கடையில் ரமலான்க்கு நோன்பு வைப்பதற்காக பொருட்களை வாங்க சென்று உள்ளார்..


ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கடைக்கு கிராஸ் செய்த போது மருத்துவ சிகிச்சைக்கு சென்ற வாகனம் மிக வேகமாக மோதியது இதில் அவர் தூக்கி எறிய பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் மருத்துவ மனையில் சேர்த்த போது நினைவு இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு நினைவு வந்த போது கேட்ட முதல் வார்த்தை எனது கையில் இருந்த திருகுர்ஆன் எங்கே? என உடனே அவர் இரத்தம் இருந்த திருகுர்ஆன் சுத்தம் செய்ய பட்டு அவர் இடத்தில் கொடுக்க பட்டது..

அதை வாங்கி அவர் ஓதி கொண்டு இருக்கும் போதே நினைவு இல்லாமல் போகி விடும் என்பதாக மருத்துவ மனை ஊழியர் தெரிவித்து உள்ளார் அப்படி ஓதி கொண்டு இருக்கும் போதே நினைவு இழந்த போது அதை புகை படம் எடுத்து பிரபல பத்தரிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பி உள்ளார் இப்படி நிலையில் திடிரென சில தினங்களுக்கு முன்பாக திருகுர்ஆன் ஓதி கொண்டு இருக்கும் போதே மரணத்தை தழுவினார் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

அல்லாஹ் எவ்வளவு பெரிய கண்ணியத்தை கொடுத்து உள்ளான் இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோதரரி திருகுர்ஆன் உடன் 24 மணி நேரம் தொடர்பு நோன்பு வைக்க வேண்டும் என்ற நிய்யத் ஆனாலும் மரணம் நிகழ்ந்த உள்ளது இறைவன் எதை நாடுகிறானோ அது அந்த நேரத்தில் நடந்தே தீரும்..

நாம் நம் வாழ்க்கையில் திருகுர்ஆன் உண்டான தொடர்பை இந்த சம்பவம் நமக்கு எச்சரிக்கை செய்கிறது திருகுர்ஆன் உடனான தொடர்பை அதிகம் ஆக்கி கொள்வோம் மறுமையில் நன்மைகளை பெறுவோம்..


தகவல்:ISLAM IS WORLD MEDIA..

💥IC-MEDIA💥



https://www.facebook.com/107416590835419/posts/142779037299174/?flite=scwspnss&extid=iAYTE2kvcoazog43

No comments: