Tuesday, February 27, 2018

இவர் ஒரு வாழும் தெரசாவோ .




dr.habibullah with Madam Gerdi Gutperle the founder of Agasthiar Muni Children Hospital on her recent visit to the hospital.
Vavar F Habibullah

இவர் ஒரு வாழும் தெரசாவோ ...
ஜெர்மனியைச் சேர்ந்தவர்
இந்தியாவிற்கு வந்து
அதுவும் தமிழ் நாட்டின்
தென்னெல்லை குமரி மண்ணுக்கு வந்து
அகத்திய முனிவரின் பெயரால்
ஒரு குழந்தைகள் மருத்துவமனை 
ஆரம்பித்திருக்கிறார் என்றால் நிச்சயமாக
அவர் தெரசாவின் 
குணநலன்களை பெற்றவராகத்தான் இருப்பார்.
மற்றொரு சிறப்பு ...
குழந்தை மருத்துவத்தில் 
அனுபவமும் அக்கறையும் கொண்ட டாக்டர் ஹபிபுல்லாஹ் அவர்களை
தங்கள் மருத்துவமனை
டாக்டராக தேர்ந்தெடுத்தது.
எல்லா வகையிலும் சிறப்பு பெற்ற மருத்துமனை 
வளர்ந்து சிறக்கட்டும் !

Abu Haashima


Vavar F Habibullah Dr Habibullah the famous Pediatrician with Ashraf Chengara at holy city of Makkah.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails