Wednesday, October 17, 2012

என்றும் என் நினைவில் இன்று அதிகமாக.

என்றும் என் நினைவில் இன்று அதிகமாக.

"நீடூர்  என்றால் சையத் , சையத் என்றால் நீடூர்" இவ்வாறு  அன்புமிகு எனது உடன்பிறந்த அண்ணன் வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் சி. ஈ. முகம்மது சஹீத்  அவர்களைப் பற்றி  பலர் சொல்வார்கள் .

அவர் என்றும் என் நினைவில் இன்று அதிகமாக. மற்றவர்களோடு அவருக்காகவும் 'சுவனத்தைக் கொடு அல்லாஹ்' இறைவனிடம் வேண்டாத நாளில்லை. அவர் ஆற்றிய பணிகள் அதிகம் .தன்னலம் பாராமல் உழைத்தவர். 
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்.,வழக்கறிஞர்.அவரைப் பற்றி அறிய

நீண்டகால நண்பரான மருத்துவர் அமானுல்லாவுக்கு 10.12.2007 அன்று, அதாவது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் சயீது ஒரு கடிதம் எழுதினார். அதில்...

"முதுமை வந்து கூன் விழுமோ
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ
புதுமை உலகம் கேலி செய்யுமொ
என்று வரும் எனக்கு அழைப்பு -- அங்கு
சென்று விடத்தான் நினைப்பு"

என்ற கவிதை வரிகளை எழுதியிருக்கிறார், சயீது!
--------------------------------------
இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்
வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!"





சில தகவல்கள்
 தயவு செய்து கிளிக் செய்து பாருங்கள்.

கவி மாலை --by கலைமாமணி கவி. கா.மு. செரீப்

ஊருக்குப் பெருமை

அந்தத் தோற்றம்! உரை லாவகம்! அத்துடன் ..

அந்த விழா தந்த திருப்புமுனை! by டாக்டர் ஹிமானா சையித்

முனைவர் அ . இரபியுதீன் எழுதிய "நினைத்தேன் எழுதுகிறேன்" என்ற நூலுக்கு நீடூர் சிந்தனைச் சித்தர் அ. மு. சயீது சீருரை.

 

அ.மு.சயீத் அவர்களின் உருக்கமான இறுதி மடல் -முஹம்மது இஸ்மாயில் பாகவி பேச்சு

இஸ்லாமியச் சட்டம் (1)

இஸ்லாமியச் சட்டம் (2)

இஸ்லாமியச் சட்டம் (3) - NIDUR SEASONS ...

இஸ்லாமியச் சட்டம் (6)

இஸ்லாமியச் சட்டம் (7)

இஸ்லாமியச் சட்டம் (8)

இஸ்லாமியச் சட்டம் (9)

இஸ்லாமியச் சட்டம் (10)

இஸ்லாமியச் சட்டம் (11)

இஸ்லாமியச் சட்டம் (12)
இஸ்லாமியச் சட்டம் (13) --நீடூர் A.M.சயீத்

நமதூர் நவீனமாகட்டும்!

தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு > நீடூர். A.M.சயீத் B.A.B.L., அவர்கள் பாராட்டுரை.

 சயீத் நினைவு - O.M.அப்துல் காதர் பாகவி


 http://www.youtube.com/watch?v=CJi0RmRNa8Y&list=UUoabIjVbkTBBMUQ4hGHrCMQ&index=30&feature=plcp

 நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் -   நாகூர் ஹாஜி, 

1 comment:

சேக்கனா M. நிஜாம் said...

மாஷா அல்லாஹ் !

வரலாற்றில் பதியப்பட வேண்டிய மனிதர்