Wednesday, October 17, 2012

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி-2)

ஹாங்காங்  விமான ஒடும்பாதும் பாதை மிகவும் குறைவான தூரம். உலகில் மிகவும் செயல்பாடு விமானதளத்தில் இதுவும் முக்கிய இடம் வகிக்கின்றது நான் சைகொனிலிருந்து  ஹாங்காங் வந்த போது விமானம் இறங்கும்போது அதனை அனுபவித்தேன் .

பிரயாணத்தில் மற்றொரு அனுபவம் வானத்தில் விமானம் பறக்கும் போது விமானம் குலுங்கியது .விமானத்தில் பல உணவு பொருள்கள் சிதறி  கொட்டின . எனது உடல் சில நொடி மேல் நோக்கி இறங்கியது . காற்றில்லா வெற்றிடத்தில் விமானம் பறக்க முடியாதாம் .மரணத்தைவிட மரண பயம் மிகவும் கொடியது .அனுபவித்தேன் 
-------------------------------------------------------------------------------------------------------

That was about old Hong Kong's Kai Tak airport. In 1997 when British leave Hong Kong they build a very big airport for ten billion dollars. They build it at Lantau island full of mountains and green forests. There are three hanging bridges as big as San Fransisco bridge to connect main Hong Kong. Because the British want to spend the reserve money for people and leave with high reputation. That's why Hong Kong still loves the British rule.

 In fact, during the closing time for few weeks Hong Kong people bring their children to show the historic old airport. The above photo was taken at that time.

  ஹாங்காங் ஏர்போர்ட் ரொம்ப அழகு.. இரு பக்கமும் மலையும், கடலும் சூழ்ந்த அழகான லேண்ட்ஸ்கேப்.. ரொம்ப சுத்தம்..

 

பிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது! (பகுதி -1)

 

3 comments:

சேக்கனா M. நிஜாம் said...

பயண அனுபவங்கள் தொடர என் வாழ்த்துகள் !

ஜெய்லானி said...

திருச்சி ஏற்போர்டில் எனக்கும் இதே அனுபவம் இறங்கிய உடனே பிரேக் போட்டதால்(ஏற்போர்ட் நீளம் குறைவு) குலுங்கிய குலுங்களில் கிடைத்த அனுபவம் இப்போதும் ஓசி டிக்கெட் குடுத்தாலும் திருச்சி வரமாட்டேன். அவ்வ்வ்வ் :-)))

mohamedali jinnah said...

"இப்போதும் ஓசி டிக்கெட் குடுத்தாலும் திருச்சி வரமாட்டேன். அவ்வ்வ்வ் :-)))"
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அண்ணன் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதில் கருத்துரையே சாட்சி