Friday, October 19, 2012

தீன் கலை அறிவியல் கல்லூரி

                                   தீன் கலை அறிவியல் கல்லூரி
             தீன் கலை அறிவியல் கல்லூரி

தீன் கல்லூரி நாகை மாவட்டத்தில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு உள்ள ஒரே கல்லூரி. பெண்களுக்கு தனி வகுப்புகள் உண்டு.

தீன் கல்லூரி இயற்கையான, காற்றோட்டமான, பசுமையான சூழ்நிலையில் அமைந்துள்ளது. தீன் கல்லூரி அமைந்துள்ள நாகப்பட்டிணம் மாவட்டத்தில் தான் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி அமைந்துள்ளன. மேலும் ஆடுதுறை நெல் ஆராச்சிநிலையம், திருநள்ளாறு மற்றும் நவக்கிரகத்தலங்கள் அருகாமையில் உள்ளன.

தீன் கல்லூரியில் கல்வி பெறுவதன்மூலம் அறிவு மற்றும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு சிறந்த எதிர்கால வாழ்க்கையை நோக்கி நடைபோடலாம். சகமனிதர்களிடையே மகிழ்ச்சியையும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் வழிகாணலாம்.


தீன் கல்லூரியில் சுதந்திரமான சூழ்நிலையில் அறிவார்ந்தவர்களை சந்திந்து புதியனவற்றை தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டு ஆசிரியர்களின் அனுபவங்கள், காலத்திற்கேற்ற பாடத்திட்டங்கள், உலகளாவிய தொடர்புகளை தீன் கல்லூரியின் மூலம் பெறலாம்.

மாணவ மாணவிகள் கீழ்;கண்ட பாடப்பிரிவுகளிலிருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். BA.,(ஆங்கிலம்)B.Com., BBA., B.C.A., B.Sc.,கணிப்பொறியியல்) , B.Sc.,(வேதியியல்)B.Sc.(கணிதம்). .


தீன் கலை அறிவியல் கல்லூரி Dr.A. ரபியுதீன் கல்வி மற்றும் அறநிலை அமைப்பின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. இக்கல்லூரி ஆட்சிக்குழுவின் தலைவராக Dr.A. ரபியுதீன் அவர்கள் இருக்கிறார்கள். நிர்வாக இயக்குநராக திருசு.குர்ஷீத் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

முனைவர். பு.வாசுதேவன் M.Sc., M.Phil., Ph.D., முதல்வராக இருக்கிறார். இவர் ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரியில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து அங்கு வேதியியல்துறைத் தலைவர்,துணை முதல்வா,; முதல்வர்(பொறுப்பு) ஆகிய நிலைகளில் பெற்ற அனுபவத்;தினால் தீன் கலை அறிவியல் கல்லூரியை திறம்பட நிர்வகித்து வருகிறார்.

தீன் கலை அறிவியல் கல்லூரி Dr.A. ரபியுதீன் கல்வி மற்றும் அறநிலை அமைப்பின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. இக்கல்லூரி ஆட்சிக்குழுவின் தலைவராக னுச.யு. ரபியுதீன் அவர்கள் இருக்கிறார்கள். நிர்வாக இயக்குநராக திருசு.குர்ஷீத் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

முனைவர். பு.வாசுதேவன்  M.Sc., M.Phil., Ph.D., முதல்வராக இருக்கிறார். இவர் ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரியில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து அங்கு வேதியியல்துறைத் தலைவர்,துணை முதல்வா,; முதல்வர்(பொறுப்பு) ஆகிய நிலைகளில் பெற்ற அனுபவத்;தினால் தீன் கலை அறிவியல் கல்லூரியை திறம்பட நிர்வகித்து வருகிறார்.

மாணவ மாணவிகள் கீழ்;கண்ட பாடப்பிரிவுகளிலிருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். BA.,(ஆங்கிலம்)B.Com., BBA., B.C.A., B.Sc.,கணிப்பொறியியல்)  B.Sc.,(வேதியியல்)B.Sc.(கணிதம்). .. .
துறை
    பிபிஏ
    பிஏ(ஆங்கிலம்)
    பிசிஏ
    பிகாம்
    பிஎஸ்சி(கணிதம்)
    பிஎஸ்சி(வேதியல்)
    பிஎஸ்சி(கணினி)

நிகழ்வுகள்

2011 - 2012 ஆம்; ஆண்டிலிருந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அரசு வழங்குகிறது. அரசு பஸ்களில் சென்று வர பஸ் பாஸ்கள் வழங்கப்படுகின்றன.

அகில உலக வேதியியல் ஆண்டு 2011, 23.12.2011 அன்று கல்லூரியில் கொண்;டாடப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு வேதியியலில் சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.


பிரிவு

தற்சமயம் 11 ஆசிரியர்களுடன் தீன் கல்லூரி இயங்கி வருகிறது. இவர்களுள் ஒரு நூலகரும், உடற்கல்வி இயக்குநரும் அடங்குவர். அனுபவமுள்ள சிறந்த ஆசிரியர்கள் பல்கலைகழகத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி விழுக்காடுகளை அளித்து வருகின்றனர். சில தாள்களில் நூறு விழுக்காடு தேர்ச்சிகளையும் காண்பித்திருக்கிறார்கள்.

உள்கட்டமைப்பு

    மார்பில் தரைகள் மற்றும் இயற்கை சூழலில் உயர்ரகத்தில் கல்லூரிக் கட்டிடங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வகுப்பறையிலும் நான்கு பெரிய ஜன்னல்களும், ஜந்து மின் விசிறிகளும்; பொருத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான டெஸ்குகள், ஆய்வக மேஜைகள் , கணினி மேஜைகள் மற்றும் நூலக புத்தகஅலமாரிகள் அனைத்தும் வெளி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை.

கணினி ஆய்வுக் கூடத்தில் 40 கணினிகள் உள்ளன. இணையதள வசதியும் உள்ளது.

கழிவறைகள் உயர்ரக ஹோட்டல்களில் உள்ளது போல அமைக்கப்பட்டுள்ளது.

கருத்தரங்க அறையில் வெளி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட இருக்கைகள் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து வர வேன் மற்றும் பஸ் உள்ளது.

 தொடர்புகொள்க
தீன் கலை அறிவியல் கல்லூரி
நீடுர்  609203 கடுவங்குடி அருவாபாடி கிராமம்
மயிலாடுதுறை தமிழ்நாடு
இந்நியா


போண்- +91 4364 255155ஃ56
கைப்பேசி எண் - 9489259697இ 9443645300இ 9444352119
இமெயில் : sghbkk@hotmail.com, deenplaza@hotmail.com
உரிமையாளர்: DR. A. ரபியுதீன்


DR. A.. ரபியுதீன்  D.LITT., தலைவர் 91 9444035263 914364255155
DR. G.வாசுதேவன் M.SC., P.HD., முதல்வர் 91 9443873900
R. குர்சேத் அகமத்.  M.D.  : 6681 7522547 914364 250792

Source : http://www.deencollege.in/index1.php   

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில் எல்லாம் சிறந்தது கல்வியைத் தவிர வேறில்லை”.

நூல்: திர்மிதீ 4977, பைஹகீ

 

 தீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு--நீடூர்- கடுவங்குடி

No comments: