வீடியோ: ஜெருசலேம் அல் அக்சா அருகில் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீன பையனின் தலையை தரையில் அடித்து நொறுக்கும் கொடுமை
தலையில் அடித்து நொறுக்கும் நிலையில் பையன் கதறுகின்றான் "khalas" "நிறுத்துங்கள்" "போதும்"
அந்த பையனின் தாய் கதறுகிறாள் தனது பையன் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடவில்லை அவன் வீட்டுக்கு வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தான் அவன் அல் அக்ஸா பள்ளிப் பகுதியில் இருக்கவுமில்லை பதினைந்து இஸ்ல்ரேலிய படைவீர்கள் அநியாயமாக அவனை கதற கதற அடித்தனர் . நான் அவர்களை தடுக்க முயன்ற போது என் முகத்தில் எரிவாயு தெளிக்கப்படச் செய்து என்னை அப்புறப்படுத்தி விட்டார்கள் தனது மகனை ரஷியன் கூட்டு விசாரணை மற்றும் மேற்கு ஜெருசலேம் தடுப்பு மையத்திற்கு மாற்றிவிட்டார்கள் என்று கூறினாள்
No comments:
Post a Comment