18 முதல் 22,வரை ஆப்ரிக்கா நாட்டைப் போல வளமான அழகுடன் இருந்தாலும் முழுமையாக அறியமுடியாதவளாக பாதி கண்டுக்கொள்ள முடிந்தவளாக இருப்பாள்.
23 முதல் 30 வரை நன்கு வாளிப்பமான முழு வளர்ச்சியுடன் மதிக்கத் தக்கவளாக வளர்சியடைந்த ஐரோப்பா நாட்டினை நினைவு படுத்துவாள்.
31முதல் 35ஸ்பெயின் நாட்டுப்பெண் போல் சூடாக இருப்பினும் தன் மன நிறைவுடன் அழகாக காட்சி தருவாள்
36 முதல் 40கிரேக்க நாட்டைப்போல் விரும்பித் தேடி பழகுவதற்குள்ள பக்குவம் வந்து இனிமையுடன் பார்த்து மகிழ வாய்ப்பு அதிகமுண்டு
41 முதல் 50, கிரேட் பிரிட்டின் நாட்டை சார்ந்தவள் போல் அந்த பெண்ணுக்கு
ஆதாயம் அதகமிருந்தால் தொடர்பு கொள்ளலாம். மிடுக்கு நடை இருந்தாலும் யாராவது அறிமுகம் படுத்தி வைக்க வேண்டும்.
51 முதல் 60 வரை சண்டை போட்டு அலுத்துப் போன இஸ்ரேல் நாடைபோல பொருள், பணம் சேமித்து வைப்பதில் மிகுந்த நாட்டமுடையவளாக இருப்பாள்.
61 முதல் 70,வரை கனடா நாட்டுப் பெண்ணாக தன்னம்பிக்கையோடு தன் மதிப்பினை பாதுகாப்பவளாக இருந்தாலும் யாராலும் பார்த்து பேசி ,உரையாடி உறவு கொள்ளலாம்
70 வயது வந்துவிட்டபின் பெண்கள் முதுமையின் அழகோடு காட்சிக்கு எளியவலாய் கனிவு மிக்கவளாய் திபத் நாட்டைப் போலிருந்து மன மகிழ்வு தருவதோடு சரி.
இது வரை பெண்ணைப் பார்த்தோம் இனி ஆணின் (மனிதனின்) காட்சி எப்படி!
1 முதல் 80 வரை பிறந்ததிலிருந்து என்பது வரை ஆண் ஈரான் நாட்டைப் போன்று மற்றவர் ஆட்சியில் அடங்கி நிற்பான்.
இதுபோல் இந்திய நாட்டு ஆண் பெண்ணின் ஆதிக்கத்தில் மடங்கி விடுவான்.
அயல் நாட்டில் திருமணப் பெண் ஆடை அலங்காரத்தினை பார்த்து அது போல்
இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது!அதற்கு சில நாடுகளை பார்ப்போம்

சவுதி அரேபியா மணப்பெண்ணின் ஆடை

பாகிஸ்தான் மணப்பெண்


இராக்கிய மணப்பெண்

அரப் எமிரேட்ஸ் (UAE)மணப்பெண்

மலேசியன் மணப்பெண்

இந்தோனேசியா மணப்பெண்

நைஜீரியன் மணப்பெண்

சைனா மணப்பெண்

ஈராக் மணப்பெண்


தமிழ்நாடு மணப்பெண்

புதுமை விரும்பி மணப்பெண்

No comments:
Post a Comment