Wednesday, June 22, 2011

மருத்துவமனையால் ஏற்படும் தடுமாற்றம் !

 உடல் நலம் சரியில்லை, வியாதி வந்து விட்டது. வைத்தியம் செய்தாக வேண்டும் . வீட்டில் இருந்தால் என்ன செய்வது! .மருத்துவரை அணுக வேண்டும் மருத்துவமனை  போக வேண்டும் . பணம் செலவுதான்  ஆகும் .மருத்துவர் சொல்லும் நியாயமான  டெஸ்ட் செய்தாக வேண்டும்.  ஆனால் டாக்டர் எடுக்கச்  சொல்லும் டெஸ்டிலேயே (எக்ஸ்ரே,  CT scans,MRI scans, மற்றும் பல) புது வியாதியும்  வந்து கடனாளியாகவும் ஆக வேண்டியதுதான் .

  மருத்துவ தொழில் சேவை செய்யும் தொழிலாக இருந்தது  போய் வியாபாரமாக மாறிவிட்டது .
இங்கு  சுட்டிப் பாருங்கள் .Read more and know the real examples...

1 comment:

VANJOOR said...

// மருத்துவ தொழில் சேவை செய்யும் தொழிலாக இருந்தது போய் வியாபாரமாக மாறிவிட்டது//

நோயாளியின் வியாதியும் நீடித்து மருத்துவமனை / மருத்துவர்கள் வருமானமும் பெருகனும் என்பதே இன்றைய மனப்பாண்மை