உடல் நலம் சரியில்லை, வியாதி வந்து விட்டது. வைத்தியம் செய்தாக வேண்டும் . வீட்டில் இருந்தால் என்ன செய்வது! .மருத்துவரை அணுக வேண்டும் மருத்துவமனை போக வேண்டும் . பணம் செலவுதான் ஆகும் .மருத்துவர் சொல்லும் நியாயமான டெஸ்ட் செய்தாக வேண்டும். ஆனால் டாக்டர் எடுக்கச் சொல்லும் டெஸ்டிலேயே (எக்ஸ்ரே, CT scans,MRI scans, மற்றும் பல) புது வியாதியும் வந்து கடனாளியாகவும் ஆக வேண்டியதுதான் .
மருத்துவ தொழில் சேவை செய்யும் தொழிலாக இருந்தது போய் வியாபாரமாக மாறிவிட்டது .
இங்கு சுட்டிப் பாருங்கள் .Read more and know the real examples...
1 comment:
// மருத்துவ தொழில் சேவை செய்யும் தொழிலாக இருந்தது போய் வியாபாரமாக மாறிவிட்டது//
நோயாளியின் வியாதியும் நீடித்து மருத்துவமனை / மருத்துவர்கள் வருமானமும் பெருகனும் என்பதே இன்றைய மனப்பாண்மை
Post a Comment