அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
செளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின், புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம்.
ATKINS - செளதி யில் காண்டிராக்ட் எடுத்து இருக்கும் கம்பெனியின் செயல் விரிவாக்கத்தை இதோ யூ டியூப் ல் நீங்களும் கண்டு ரசிக்கலாம். (ATKINS CIVIL CONSTRUCTION)மாஷாஅல்லாஹ் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள். இந்த திட்டத்தின் வீடியோவை பாருங்கள்..ஆச்சரீயப் படுவீர்கள்.
மொத்த விரிவாக்கமும் வந்த பின்னர் 5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் வசதி கிடைக்கும் .... மாஷா அல்லாஹ். நினைக்கவே ஆச்சரியம். வீடியோ பார்த்தால் தான் தெரியும். அதன் சொல் விளக்கத்தையும் கேட்டு ரசித்தால் நன்றாக இருக்கும்.
கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்து பார்க்கவும், இன்ஷா அல்லாஹ்!
through mail :from Farook Ali

No comments:
Post a Comment