இசை எவ்வாறு கல்வியைக் கற்பதற்கும் உதவுகின்றது
ஆய்வின்படி செடியின் நல்ல வளர்ச்சிக்கு நல்ல இசையை கேட்கச் செய்கின்றனர்.இசையைக் கேட்டு மரம் செடி கொடிகள் கூட நன்கு வளர்கின்றன. வயிற்றில் வளரும் குழந்தைக்கு மென்மையான இசையைக் கேட்டு மகிழ்வதாகவும் அதனால் அந்த பிறக்கப் போகும் குழந்தைக்கு இசை ஓரளவு உதவி செய்வதாகவும் சொல்கின்றனர். கருவில் இருக்கும் போதே இசையை கேட்டு வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.
மென்மையான நல்ல இசையை கேட்கும்போது நமது மூளையின் பல பகுதிகள் தூண்டப்பட்டு உற்பத்தி அதிகரிக்க நினைவுகளை நிறுத்தி வைக்க உதவுகின்றது .அதற்கு இந்த விளக்கப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து உங்கள் கருத்தினை தெரிவியுங்கள்.