Maths ரொம்ப
கஷ்டமான subject ன்னு நினைக்கிறீங்களா...?
நாம school ல படிக்குறப்போ, college ல படிக்குறப்போ,
பெரும்பாலும் Mathematics ஒரு கஷ்டமான subject ஆக
தான் இருந்திருக்கும். எனக்கும் அப்படி தான். ஆனால்,
காலப்போக்கில் Maths மாதிரி ரொம்ப ஈஸி
யான subject எதுவுமே இல்லை ன்னு
புரிஞ்சிகிட்டேன்.
Engineering ல theoretical subjects ஐ விட analytical subjects தான் ஈஸி
யாக இருந்தது. நாம ஏன் Maths படிக்கணும்
கிரது காலேஜ் ல படிக்கும்
போது புரியல. ஆனால், வேலை
செய்யும் போது , எல்லாமே Calculation தான்
என புரிந்தது. நாம நினைக்கிற மாதிரி
Maths அவ்வளவு கஷ்டமான விஷயமும் இல்லை.
அதோட தேவை என்ன என்று
புரிந்து விட்டால் அது கஷ்டமாகவும் இருப்பதில்லை.
School and College ல Maths ஒரு subject ஆக தான் இருக்கும். ஆனால், கல்லூரி யை விட்டு வெளிவந்த பிறகு, Maths becomes a Life skill. எப்படி?
நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம்
கிரது எவ்வளவு முக்கியமோ, அதை
எப்படி செலவு செய்கிறோம்...? எவ்வளவு
செலவு செய்கிறோம்..? என்ன சேமிக்கிறோம்..? எவற்றில்
இன்வெஸ்ட் செய்கிறோம்..? எவ்வளவு கடன் வாங்குகிறோம்..?
என்பதும் அவ்வளவு முக்கியம். இதில்
சரியான முடிவுகளை எடுத்து சரியான திசையில்
பயணிக்க... Maths skills அவசியம்.
Financially
stable ஆக இல்லை என்றால், நம்மால்
எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது.
ஆக, நிம்மதியாக இருப்பதற்கு கூட Maths skills அவசியம். வீடு வாங்குதல்... கார்
வாங்குதல்... பிஸினஸ்... வங்கி நடவடிக்கைகள்... இப்படி
நிறைய விஷயங்களில், successful ஆக நாம் நினைத்த
காரியங்கள் நிறைவேற Maths அவசியம். குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே கற்று
கொடுக்க வேண்டும்.
And Finally, as an Engineer, I must say this... Not only to become an Engineer, Maths is very important subject in life... Yes, Maths is needed skill for Everyone..
No comments:
Post a Comment