Wednesday, September 24, 2014

BIOPHARM 2014- Bio-Pharm சர்வதேசமாநாடு புகைப்படங்கள் (Dr. H. அலாவுதீன் மாநாட்டில் பிரதம விருந்தினராக )







BIOPHARM-2014 - Bio-Pharm 2014 International Conference Photos
Some pictures of the Bio-Pharm 2014 International Conference held at Dr. Zakir Husain College, Ilayangudi on September 10, 2014. Dr. H. Allaudeen was the Chief Guest of the conference. He released the Proceedings of the "International Conference on Bioprospecting of Natural Resources for Human Health".

BIOPHARM 2014 -சர்வதேச மாநாடு புகைப்படங்கள்
இளையான்குடி ஜாஹிர் ஹுசைன் கல்லூரியில் நடைபெற்ற BIOPHARM 2014 சர்வதேச மாநாடு சில படங்கள்
செப்டம்பர் 10.2014 அன்று,இளையான்குடி ஜாஹிர் ஹுசைன் கல்லூரியில் , டாக்டர் எச் அலாவுதீன் மாநாட்டில் பிரதம அதிதியாக
"மனித ஆரோக்கியத்திற்கு இயற்கை வளங்கள் உயிரிகனிம பற்றிய சர்வதேச மாநாடு"
--------------------------------------------------
(அமெரிக்காவில் பணி செய்பவர் எங்கள் அண்ணன் P.M.அய்யூப் அவர்கள் மருமகன் Dr.அலாவுதீன் அவர்கள்.அவரது ஒரு மகள் டாக்டர் மற்றொரு மகள் வக்கீல்.அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் வாழ்கிறார்கள் .
நீடூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள்)
-------------------------------------------
Dr.அலாவுதீன் அவர்கள்  எங்கள் வீட்டுக்கு  வந்தபோது


Dr.அலாவுதீன் அவர்களோடு நான் Mohamed Ali 
மற்றும் எனது மகன் நசீர் அலி 

No comments: