Friday, February 19, 2010

என்னைப் பற்றி--அந்த நாள் ஞாபகம்


போன்சாய்
 
karunanidhi.jpg 
“அந்த நாள் ஞாபகம்” என்ற இந்த கவிதை நூல் தமிழகத் தலைநகர் சென்னையில் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் மே, 2007  25, 26, 27  தேதிகளில் நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
anda-2.jpg

 போன்சாய்    

   ( கவிதைத் தொகுப்பினைக் காண கிளிக் செய்யவும்)  
“போன்சாய்”   என்ற இந்த  கவிதைத் தொகுப்பு பஹ்ரைன் நாட்டில் டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் வெளியிடப்பட்டது .                        
scan00013.jpg போன்சாய் நூலைப் பற்றி :
டாக்டர் கவிக்கோ அப்துல் ரகுமான்
இது அவசர யுகம்; அவசர உணவு; அவசரப் பயணம்; எல்லாம் அவசரம். நீண்ட கவிதைகளை நிதானமாகப் படிக்க நேரமில்லை. இதை உணர்ந்த கவிஞர் அப்துல் கையூம் ‘போன்சாய்’ கவிதைகளைப் படைத்துள்ளார். இக்கவிதைகள் போன்சாய் மரங்களைப் போல சிறியனவாக இருந்தாலும் பெரிய கருத்துக்களைப் பேசுகின்றன.
அப்துல் ரகுமான்
 23.03.06
tamilanban3.jpg 
அந்த நாள் ஞாபகம் நூலைப் பற்றி :
 கவிஞர் ஈரோடு தமிழன்பன்
கவிஞர் நாகூர் அப்துல் கையூம் அவர்களுக்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கின்றன; பதிய வைத்துக் கொள்ளும் இதயம் இருக்கிறது; பாட்டாக எடுத்துச் சொல்லும் திறமையும்  பழுத்திருக்கிறது.                                                                                                         
போன்சாய் (குட்டிக் கவிதைகள்)

வெளியீடு : கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017 

திண்ணையில் வெளிவந்த நகைச்சுவை கட்டுரைகள்

மீசை 
தைலம்
என் இசைப் பயணம்
பங்க்ச்சுவாலிட்டி
சும்மா
குள்ள நரி
சட்டுவம்
சிறுகதை எழுதப் போய்
பஞ்ச் டயலாக்
ஆட்டோகிராப்
ராலு புடிக்கப் போன டோனட் ஆன்ட்டி 
ராக்போர்ட் சிட்டி
மூக்கு
கொட்டாவி
மந்திரம்
காதலர் தினம்
எல்லாமே சிரிப்புத்தானா?
பாகிஸ்தான் பாரதி
கண்ணதாசன் காப்பியடித்தானா?
நாசமத்துப் போ!
உடம்பு இளைப்பது எப்படி?
ஒட்டுக் கேட்க ஆசை
இடைவேளை
பம்பரக்கோனே
ஷாஜகானும் மும்தாஜும் காமெடியும்
வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்
இன்னொரு சுதந்திரம் வேண்டும்
இந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்
ஒலிகள் ஓய்வதில்லை
நாகூர் ஒரு வேடிக்கை உலகம்
நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்
ஒலிகள் ஓய்வதில்லை
புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
வயதாகியும் பொடியன்கள்
மியாவ் மியாவ் பூனை

 கவிதைகள்  

கலவரப் பகுதி
பூக்கள் - கவிதை  
தாஜ்மகால்
பூஜ்ஜியம் – கவிதை
 head_thinnai.jpg


 “அந்த நாள் ஞாபகம்” நூலைப்பற்றி  பிரபலங்களின் பாராட்டுக்களும்  வாசகர்களின் கருத்துக்களும

babu-chicha.jpg 
“அந்த நாள் ஞாபகம்”   - இது நாகூரைப்பற்றி, நாகூர் மக்களுக்காக நாகூரான் ஒருவனால் நெய்யப்பட்ட பட்டாடை. இது நாகூரின் வரலாற்று விதைகளை விருட்சமாக்கியிருக்கிறது.

டாக்டர் அ.அப்துல் ரஜாக்

பெருந்துறை – 17.07.2007
 rumi_kunkumam1_thumbnail.jpg  நாகூர் ரூமி
வில்லியம்ஸ் வொர்ட்ஸ்வொர்த்தைப் போல ‘அமைதியாக நினைத்துப் பார்த்து’ – Recollections  in tranquility – நாகூருக்கு எழுத்தில் உயிர் கொடுத்திருக்கிறார்.

===================================================================

P – 105

Posted in போன்சாய்by abdulqaiyum
சுமைதாங்கி கல்
என் பெற்றோர்கள்
மைல் கற்கள்
என் ஆசிரியர்கள்
வாழ்க்கையில்
வழவழப்பான
கூழாங் கற்கள்
என் நண்பர்கள்
கண்ணே ..
உன்னை
ராசிக்கல் என்றேன்
நீ இட்டதோ
என் தலையில்
பாறாங்கள்
          – அப்துல் கையூம்

 

 

 

நாகூரின் மண்வாசனை 

இஸ்லாமியச் சிந்தனைகள்   இறையருட் கவிமணி
நாகூரியின் பக்கங்கள்
கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிதை நேரம்
 இயற்பெயர் : அப்துல் கையூம்
புனைப்பெயர் : நாகூரி
  please visit:-தொடுப்பகம் பாருங்கள்

http://abdulqaiyum.wordpress.com/ -- என்னைப் பற்றி