Monday, February 20, 2023

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Dr. சரவணன் கண் மருத்துவர்

 


அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  Dr. சரவணன் கண் மருத்துவர் 

கண் மருத்துவர்  Dr. சரவணன் ( Dr Saravanan, Srinivasapuram East, Mayiladuthurai.)அவர்கள்  இறைவன் அருளால் தனது சேவையை  அன்புடன் ,மகிழ்வுடன் தருவதில்  நிறைவு கொள்கின்றார்

மயிலாடுதுறை சுற்று வட்டார மக்களுக்கு டாக்டர் மிகவும் நேசமானவர்.

மருத்துவம் இவருக்கு ஒரு சேவையானது,

மனிதனை மனிதனாக மதிக்க கூடிய ஒரு நல்ல மனிதர் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் தனது மருத்துவ பணியை எல்லாமக்களுக்கும் ஒரே மாதிரியாக  தன் மனம் நிறைவு அடைய ஆய்வு செய்து சிறந்த முறையில் எல்லோரிடமும் அன்பாக ,பண்பாக பரிவோடு சிகிழ்ச்சை தருபவர்  

அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்

இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்

எனது ஆரோக்கியம்,

வளம்,வளர்ச்சி நலனில்

மிகுந்த அக்கறை கொண்டவர்.

எல்லோரும் போற்றும்

அற்புத கண் மருத்துவர்  Dr. சரவணன் அவர்கள்  

அவரது மனைவி  Dr. M .அனுஷா தேவி அவர்களும் ஒரு சிறந்த மருத்துவர் 



இருவரும் ஒரே இடத்தில் சரவணன் கண் மருத்துவ மனையில் பணி செய்கின்றனர்  


மருத்துவரின் சேவை மரியாதைக்குரியது

உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.


 "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)


பண்டைய காலங்களில் இருந்து மருத்துவர்களுக்கு மரியாதை வழங்கப்படுகிறது.

மருத்துவர்கள் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டால் நம் உடல் நலத்திற்கு தேவையான ஆலோசனை தருகிறார்கள்.


மருத்துவரை தேவையில்லாமல் மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.

நாம் நமெக்கென ஒரு சிறந்த மருத்துவரை குடும்ப மருத்துவராக அமைத்துக் கொள்ள வேண்டும் .அவ்வாறு இருந்தால் நமது உடலைப் பற்றிய நிலைமை அவருக்கு நன்றாக தெரிந்திருக்கும் . இதனால் தேவையற்ற பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் குறையும்.

நம்பிக்கை மருத்துவம் செய்துக் கொள்வதற்கு அடித்தளமாக உள்ளது .

தொழிலிலேயே ஒரு உயர்வான் தொழிலாக மருத்துவத் தொழில் உள்ளது. இது சேவையின் அடிப்படையில் அமையப்பட்டது.



Jazaakum'Allah Khairan.

"May Allâh reward him [with] goodness.".

நன்றி

அன்புடன் வாழ்த்துக்கள்

Mohamed Ali

முகம்மது அலி 


No comments: