Tuesday, December 26, 2017

முகம்மது மக்தூம் Mohamed Makthoum ,Reserch Engnieer


முகம்மது மக்தூம்
மார்சேயில், பிரான்சில் வாழ்கிறார்
மயிலாடுதுறை, இந்தியா

முகம்மது மக்தூம் Mohamed Makthoum ,Reserch Engnieer
Meet my sister's grandson today, who is working as R&D lead in COMEX Space division, Marseille ,France.



http://linkedin.com/in/mohamed-makthoum-02697156

Mohamed Makthoum
Lives in Marseille, France
From Mayiladuthurai, India
Reserch Engnieer at Comex Space
Working Primarily on Human Space
Exploration Space mission

முகம்மது மக்தூம்
மார்சேயில், பிரான்சில் வாழ்கிறார்
மயிலாடுதுறை, இந்தியா
Comex விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர்
முதன்மையாக மனித விண்வெளி வேலை
ஆய்வு விண்வெளி பணி
==================

இன்று எனது வீட்டில்
Comex விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர்
முதன்மையாக மனித விண்வெளி வேலை
ஆய்வு விண்வெளி பணி
Mohamed Makthoum 
Lives in Marseille, France
From Mayiladuthurai, India
Reserch Engnieer at Comex Space
Working Primarily on Human Space
Exploration Space mission

==================

சோழசக்கர நல்லூர்.மயிலாடுதுறை
வளரும் ஆய்வாளர் /அறிவியலாளர்/ விஞ்ஞானி
இவரது தந்தை  பீர் முகம்மது
தாய் பசீரா பேகம்
சகோதரர் முகம்மது ரைஸ்
சகோதரி பாத்திமா பர்வின்
தாயின் தந்தை அப்துல் ரசாக் நீடூர்-நெய்வாசல்
தாயின் தாய் பாத்திமா ஜின்னா ,நீடூர்-நெய்வாசல்

படத்துல் முகம்மது அலி ஜின்னா.முகம்மது மக்தூம் .பீர் முகம்மது மற்றும் அவரது சகோதரியின் மகன்

நீடூர்-நெய்வாசல்  எனது தங்கை பேரன்
பத்து நாட்கள் விடுமுறையில் வந்தபோது
என்னுடன் மற்றும் அவரது தந்தையுடன்
எனது மைத்துனர் பாருக்அலி மகள் திருமண நிகழ்வில் சந்தித்தபோது
முஹம்மது மக்தூம். இதற்கு முன்பு ஜித்தா விமான நிலையத்தில் System Engineer ஆக பணியாற்றினார்.பின்பு பிரான்ஸில் மேற்படிப்பு.
International Space University



முஹம்மது மக்தூம். இதற்கு முன்பு ஜித்தா விமான நிலையத்தில் System Engineer ஆக பணியாற்றிவிட்டு மேற் படிப்பிற்க்காக பிரான்ஸில் International Space University ல்
M.S. படித்து விட்டு தற்போது அங்கே பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

https://www.facebook.com/mohamed.makthoum

அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம் 
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம் 

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments: