2 ஆறுவது சினம்.
3 இயல்வது கரவேல்.
4 ஈவது விலக்கேல்.
5 உடையது விளம்பேல்.
6 ஊக்கமது கைவிடேல்.
7 எண் எழுத்து இகழேல்.
8 ஏற்பது இகழ்ச்சி.
9 ஐயம் இட்டு உண்.
10 ஒப்புரவு ஒழுகு.
11 ஓதுவது ஒழியேல்.
12 ஔவியம் பேசேல்.
13 அஃகஞ் சுருக்கேல்
விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல்

நன்றி Source: http://www.aramseyavirumbu.com/
No comments:
Post a Comment