Monday, February 21, 2011

சிரிப்புதான் வருகின்றது!சிரிப்புதான் எத்தனை வகை!
மனதிற்கு எத்தகைய இதமளிக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் அனைவரும் இயற்கையாகவே உணர்ந்திருப்போம்
மகிழ்வான பிளந்த வாயுடன் சிரிப்பு
அரசியல் சிரிப்பு
சிந்தனையாளர் சிரிப்பு
சந்தர்ப்பவாதியின் சிரிப்பு
சிரிப்பதற்காகவே சிரிப்பு
நமுட்டுச் சிரிப்பு
அகம் மகிழ்ந்த சிரிப்பு
எப்படி வரும் நமக்கு சிரிப்பு! ஒட்டு போட்டவர் ஏமாந்த சிரிப்பு

1 comment:

vanjoor said...

சிரித்து வாழுங்கள். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதீர்.

LinkWithin

Related Posts with Thumbnails