Sunday, February 6, 2011

யா நபி சலாம் அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  நபிகள் பெருமானார் முஹம்மது ரசூல் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், உத்தமத் தூதருமாவார்கள். உண்மையான சன்மார்க்கத்தையும், நேர்வழியையும் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்து இஸ்லாத்தை மேலோங்கச் செய்தான்.
புகழுக்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் நம்மை நெருங்கிவிட்டது. இந்த மாதம் நபி நேசர்களுக்கு வசந்த காலமாகி பெருமகிழ்வை அளிக்கிறது.





No comments: