Tuesday, February 1, 2011

உலக பிரபலங்கள் ஒரே மேடையில் !


 உலக தலைவர்கள் ,உலக பிரபலங்களை  ஒரே மேடையில் சந்திகின்ற வாய்ப்பு நமக்கு அரிதாகவே கிடைக்கும் அதுவும் நூற்றிற்கு அதிகமான் பிரபலங்கள் ஒரே மேடையில் குவிந்தால் எப்படி இருக்கும் ..மேலே உள்ள படம் அதனையே காட்டுகின்றது அதுவும் உயிரோடுல்லாத மற்றும் தற்போது உயிரோடு உள்ள நூற்றிற்கும் அதிகமான பிரபலங்களையும்  இந்த படத்தில் காணலாம் .
விளையாட்டு ,அரசியல்,பொருளாதாரம்,வானவியியல் ,உயிரியல் ,மத தலைவர்கள் ,விஞ்ஞானிகள்,நடிகர்கள் மன்னர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களை மேலேயுள்ள படத்தினை  உங்கள் மவ்சினால் ஒரு குட்டு குத்துவதன் மூலம் பெரிதாக்கி கண்டுகொள்ளலாம் .

ஒரே ஒரு கவலை தான் இந்த படத்தினை பார்க்கும் போது உங்கள் மனதில் தோன்றும் ப்ளாக்கில் (கருப்பு அல்ல blog) இன்ம்புட்டு பிரபலமாக இருக்கும்  கருப்பனின் படம் வர இல்லைன்னு!     நோ நோ அழப்படாது......நா எம்புட்டு பொறுமையா இருக்கன்....

முடிந்தால் பத்து பிரபலங்களின் பெயர்களை பின்னூட்டத்தில் குறிபிடுங்கள் ....

4 comments:

FARHAN said...

NICE

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அருமை!
பகிர்ந்தமைக்கு நன்றி!

abusara said...

nice thought.........

sakthi said...

asalamu alaikkum brother? romba busy ah irukkengala?