ஒருவர் மற்றவருக்கு வாக்குறுதி வழங்குமுன் “இன்ஷா அல்லாஹ்” எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும்.
உலகில் அனைத்துச் செயலகளும்,இயக்கங்களும், அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன.மனித வாழ்வின் அனைத்துப் போக்குகளும் இறைக் கட்டளைப்படியே நடந்தேறுகின்றன. எனவே இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நிகழ்வுற முடியும்
இந்த உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதே ” இன்ஷா அல்லாஹ்”
ஒருவர் மற்றவருக்கு வாக்குறுதி வழங்குமுன் “இன்ஷா அல்லாஹ்” எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும்.
நம்பிக்கையை மட்டும் இழக்காதே. ஏனெனில் உன் அருகாமையில் அல்லாஹ் இருக்கின்றான்.
பொது இடங்களில் தொழுவதற்கு உங்களுக்கு வெட்கமாக உள்ளதா? பாருங்கள் இந்த 'வீடியோ'வை! துவங்கி வைப்போம். பலர் இணைந்து கொள்வர்.
1 comment:
தொழுகையை ஆரம்பம் செய்யும்போதும், ஹஜ் மற்றும் உம்ராவை ஆரம்பம் செய்யும்போதும், குர்ஆன் ஓத ஆரம்பம் செய்யும்போதும் மற்றும் இதுபோல் சில செயல்கள் ஆரம்பம் செய்யும்போதும் பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பம் செய்வதில்லையே! - ஆவணியாபுரம் ஷஹாபுதீன்
Post a Comment