மேலும்,
நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்;
இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான
அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும்
பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்;
குர்ஆன் 2:87
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என்
உயிர் எவன் கைவசம் உள்ளதோ
அவன் மீது ஆணையாக! மர்யமுடைய
மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான
(தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்
2222
இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? 'என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? 'என்பது அதற்குப் பொருள்.35
No comments:
Post a Comment