Thursday, September 12, 2019

அமெரிக்காவில், இப்போது

Dr.Vavar F Habibullah



அமெரிக்காவில், இப்போது
“ஸ்கேன் அன்ட் கோ”மெதாட்
இமைக்ரேசன் தொட்டு மினி
சூப்பர் மார்கட் வரை அமலில்
வந்து விட்டது.

பேப்பர் எல்லாம் சரியாக
இருந்தால் மெஷினே ஓகே
சொல்லி விடும்.பேக்கேஜ்
எல்லாம் மோப்ப நாய்களே
செக்அப் செய்து விடுகிறது.
ஐந்து நிமிடத்தில் எல்லா
புரசீஜர்களும் முடிந்து விடுகிறது.


எல்லா சூப்பர் மார்கட்களிலும்
நீங்களே, வாங்கும் பொருட்களை
‘செல்ஃப் ஸ்கேன்’ செய்து
பேய்மெண்ட் செய்யலாம்.
மனித உரசல்கள் எதுவும்
இங்கே இல்லை.மெஷின்
கணகாணிப்பு மிகுந்த பலன்
தருகிறது.



Wearing a Chennai Lungi
Strolling a slow mini walk
in the grass laden garden
sipping a special tea and
just relaxing a while
in the early hours of the day
at my daughter’s house.
After a long tedious work
some relaxation is necessary
for me at the moment.

No comments: