Tuesday, March 19, 2019

பள்ளிவாசல் நோக்கி வந்த நியுஸிலாந்து மக்கள்...

Saif Saif
· 
#முதல்_வீடியோ..

பள்ளிவாசல் நோக்கி வந்த நியுஸிலாந்து மக்கள்...

நாங்கள் உங்களுக்காக பாதுகாப்பு கடமையில் இருக்கின்றோம்..

நீங்கள் அமைதியாக தொழுதுவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு தொழுகை முடியும் வரை காத்திருக்கிறார்கள்..

#அல்ஹம்துலில்லாஹ்❣️

#இரண்டாவது_வீடியோ..

நியுஸி பாராளுமன்றத்தில் இன்று (19-3-2019) நியுஸி பிரதமர் ஸலாம் கூறி கிராஅத்துடன் சபை தொடங்குகிறது..

#மாஷா_அல்லாஹ்..❣️

"அல்லாஹ்வின் ஒளியை தம் வாயால் ஊதி அணைத்து விட அவர்கள் விரும்புகிறார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறை நிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே..(9:32)

Saif Saif

No comments: