தாய்லாந்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பலதரப்பட்ட தொழில் செய்கிறார்கள். அந்த தொழிலில் உயர்ரக மாணிக்க ,வைர கற்களும் அடங்கும் .
தொழிலோடு அல்லாமல் அவர்கள் மக்களுக்கு செய்யும் சேவைகளும் அதிகம். தமிழ் வளர அவர்களது சேவையும் குறிப்பிடத் தக்கது .
தங்களுக்குள் ஒரு சங்கம் (பேங்காக்கில்) அமைத்து ஒன்று கூடி ஒற்றுமையாக செயல் படுகிறார்கள் .
அவர்களுக்கு நமது அன்பான வாழ்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம் .
அன்புடன்
முகம்மது அலி ஜின்னா
2 comments:
தமிழ் வாழ்க! தமிழ் போற்றும் இஸ்லாமியர்களின் வளம் பெருக வாழ்த்துவோம்
பதிவு செய்ய நிறைய இருந்தும் மிகவும் சுருக்கமாக எழுதி யுள்ளீர்கள்.
Post a Comment