கட்சிகளின் ஊடே மூன்றாவது அணி வேண்டுமாம்
கட்சிகளின் கூட்டாட்சியே இந்த மூன்றாவது அணி உயர்த்தி நிறுத்துமாம்
கட்சிகளின் மூன்றாவது அணியில் முப்பது கட்சியாவது சேர்ந்து நிற்குமாம்
கட்சிகளின் மூன்றாவது அணியில் முரண்பாடு இருந்தாலும் தேர்தல்வரை தோழமை இருக்குமாம்.
மூன்றாவது அணியில் தன் தலைமையில் தான் மற்றவை தொடரும் என்பதில் உள்ளுக்குள் ஒரு முரண்பாடு.
முரண்பாடு.மறைவாக அடக்கப் பட ஆயுதமாக பணம் கருவியாக மாறுமாம்
முரண்பாடுகள் தேர்தல் முடியும் வரை முடக்கப் பட்டு வெற்றி பெற்ற பின் திரும்பவும் முறைபாடுகள் கிளைக்குமாம்
மூளையே உடல் உறுப்புகளை இயங்க வைக்கும்
இதயம் கெட்டதால் உயிர் போகும் நிலை முரண்பாடுகளால் வந்த நிலை
எந்த கட்சி கருத்தும் எனக்கு உடன்பாடில்லை
என் வாக்கை யாருக்கு போடுவது என்பதில் எனக்குள் ஒரு முரண்பாடு
என் முரண்பாட்டை முடக்கி வைத்து யாருக்காவது என் வாக்குச் சீட்டை பயன் படுத்த வேண்டும்
என் குடும்பத்திற்குள் பல முரண்பாடுகள் இருந்தும் வாழ்க்கையை ஓட்ட முரண்பாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்
என் நாட்டு கட்சிக்குள் ஆயிரம் முரண்பாடுகள் முளைத்து நின்றாலும் வாக்குச் சீட்டை பயன் படுத்தியே ஆக வேண்டும்.
ஒதுங்கிப் போனால் ஒதுக்கப் பட்டு விடுவோம்
பிரச்சனை ஒன்றிருக்க தீர்வும் ஒன்றிருக்கும்
சண்டை ஒன்றிருந்தால் சமாதானம் ஒன்றிருக்கும்
வீட்டில் நடப்பதுதான் நாட்டிலும் நடக்கிறது
பெற்ற பிள்ளைகள் யெல்லாம் உயர்வாய் வந்து விடாது
பெற்ற பிள்ளைகள் உயர்வாய் வரத்தான் விருப்பம்
விரும்பியது கிடைத்தால் இறைவனை மறப்போம்
பிள்ளைகளை பெறத்தான் வேண்டும் அதனால் கிடைக்கும் நல்லது கெடட்டதுகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்

No comments:
Post a Comment