Monday, October 19, 2009

அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை


பாவத்தை தொலைக்க
பள்ளிவாசலில் பிரார்த்தனை
பாதணி தொலைந்தது
 நன்றி:அஸீஸ் நிஸாருத்தீன்
 

No comments: