Tuesday, December 2, 2014

துபாயில் தேசிய நாள் கொண்டாட்டம்








துபாயில் UAE National Day கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறுகின்றது .அரசு அலுவலகங்கள் ஐந்து நாட்கள் விடுமுறை .எனது மூத்த மகன் Mohamedali Naseerali நசீர் அலி அரசு சார்புடைய அல்பயானில் வேலை பணி செய்கின்றார் .அவரது அலுவலக AL BAYAN வெளிப்புறம் ஆண்களும் உட்புறம் பெண்களும் UAE National Day கொண்டாடி மகிழ்கின்றனர்
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments: