
மழலைக் கரங்களின் மாவோவியம்..!!
அதுதான் எனக்கு ஆச்சர்யம்,
க்ரையான்ஸ் கலர் பென்சில்களை ஷார்ப்னர் கொண்டு ஷார்ப்பினார்கள்,
உதிர்ந்த துகள்களை நசித்து வண்ணம் தோய்த்தார்கள்..!!
#ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ",இப்படியா அப்பாலும் பிள்ளைகளும் சேந்து வீட்ட கந்தரகோலமாக்கறது"

ஸ்ட்ராபெர்ரிப்பழக் கவிதையும் பாம்புக் கவிதையும்..!!
#குழந்தைங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
நிஷா மன்சூர்
Mohamed Ali
1 comment:
அண்ணே அருமை,
உங்கள் பேரன்புக்கு நன்றி மட்டுமே போதாது...!!
Post a Comment