Sunday, January 9, 2022

நாளும் ஏங்குகிறேன் நபியே வாரீரோ

 


பாடல்: A. முஹம்மது மஃரூஃப்

பாடியவர்: தேரிழந்தூர் தாஜ்தீன் ஃபைஜி

 

நாளும் ஏங்குகிறேன்

நபியே வாரீரோ

நாளும் ஏங்குகிறேன்

நபியே வாரீரோ

காணும் கனவினிலே

காட்சியும் தாரீரோ    

காணும் கனவினிலே

காட்சியும் தாரீரோ

நாளும் ஏங்குகிறேன்

நபியே வாரீரோ

 

பாராளும் மன்னவனின்

நாட்டத்திலே நான் கவிஞன்

பாசமுள்ள நபிபுகழை

பாடுவதில்  நான் புனிதன்   

(2 முறை)

பாடுவதே என் மோகம்,

இதயத்திலே உருவாகும்

ஆண்டவன் கருணையிலாகும்

இதில் தான் இன்பம் தான்

நெஞ்சில் ஆறாய்ப் பெறுகி ஓடும்

 

நாளும் ஏங்குகிறேன்

நபியே வாரீரோ

காணும் கனவினிலே

காட்சியும் தாரீரோ    

காணும் கனவினிலே

காட்சியும் தாரீரோ

 

நாளெல்லாம் பாடலிலே

வடித்திடுவேன் நின் புகழை

நன்றியெல்லாம் இறைவனுக்கே தந்தானே அவன் தமிழை

(2 முறை)

காதலிலே மிகத் தேடும்,

மனமும் பார்த்திட நாடும்,

ஆதலினால் வர வேண்டும்

இதில் தான் இன்பம் தான்

நெஞ்சில் ஆறாய்ப் பெறுகி ஓடும்

 

நாளும் ஏங்குகிறேன்

நபியே வாரீரோ

காணும் கனவினிலே

காட்சியும் தாரீரோ    

காணும் கனவினிலே

காட்சியும் தாரீரோ

No comments: