Friday, January 28, 2022
விஜய் ஆன்டனி!
*விஜய் ஆன்டனி!*
(மூத்த
எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பேரன்)
// கேள்வி:
மற்ற மதங்கள்
மீதான சகிப்புத்தன்மை அபூர்வமாகி வரும் வேளையில் இஸ்லாமிய
அடையாளம் கொண்ட கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து
நடித்து ஆச்சரியப் படுத்துகிறீர்களே?
விஜய் ஆண்டனி: இதைப் பெருந்தன்மை
என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
ஓரு சகோதரனாக இது என் கடமை.
Monday, January 24, 2022
Friday, January 21, 2022
Tuesday, January 18, 2022
Saturday, January 15, 2022
Sunday, January 9, 2022
இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்
அன்பு முக நூல் நண்பர்களே!
சகோதர சகோதரிகளே !
எழுத்தாளர்
அப்ஸல் அவர்கள் எழுதிய இந்திய
சினிமாவில் முஸ்லிம்கள் எனும் நூலை வாசிக்கும்
வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் பெற்ற
உணர்வுகளையும் எனக்குள் நிழலாடிய சிந்தனைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும்
ஆவலால் உந்தப்பட்டு இந்தப் பதிவை இங்கு
ஒரு தொடராக வெளியிடுகிறேன்.
மதிப்புக்குரிய உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக இதை ஒட்டியும் வெட்டியும் விமர்சன ரீதியாக கருத்து தெரிவிப்பதுடன் இதில் நான் சொல்லாமல் விட்ட பயனுள்ள கருத்துகள் தரவுகள் ஏதும் இருப்பின் அவற்றைப் பதிவு செய்தும் பிழைகள் இருந்தால் திருத்திக் கொடுத்தும் நீங்கள் பங்களிப்புச் செய்தால் நான் பெரிதும் மகிழ்வேன்.
நபியும் வந்தது நமக்காக வேதம் தந்ததும் நமக்காக
பாடல்: A. முஹம்மது மஃரூஃப்
பாடகர்: தேரிழந்தூர் தாஜ்தீன் ஃபைஜி
நபியும் வந்தது நமக்காக
வேதம் தந்ததும் நமக்காக
நபியும் வந்தது நமக்காக
வேதம் தந்ததும் நமக்காக
வாழ்வும் வளங்களும் நமக்காக
நன்றி இறைவனுக் குரைப்போம் அதற்காக
நபியும் வந்தது நமக்காக
வேதம் தந்ததும் நமக்காக
நாளும் ஏங்குகிறேன் நபியே வாரீரோ
பாடல்: A. முஹம்மது மஃரூஃப்
பாடியவர்: தேரிழந்தூர் தாஜ்தீன் ஃபைஜி
நாளும் ஏங்குகிறேன்
நபியே வாரீரோ
நாளும் ஏங்குகிறேன்
நபியே வாரீரோ
காணும் கனவினிலே
காட்சியும் தாரீரோ
காணும் கனவினிலே
காட்சியும் தாரீரோ
நாளும் ஏங்குகிறேன்
நபியே வாரீரோ
Monday, January 3, 2022
ஒரு பிரியாணி பிரியனின் பிரியாணி பற்றிய ஒரு விளக்கம் தான் இது
நாடி நரம்பு இரத்தம் இப்படி எல்லாத்திலையும் பிரியாணி வெறி ஊறி போன ஒரு பிரியாணி பிரியனின் பிரியாணி பற்றிய ஒரு விளக்கம் தான் இது