Friday, April 30, 2021

" மனிதர்கள் இல்லாத உலகம் " - மகிழ்ச்சியில் மிருகங்கள் !!…

 

தங்கள் மொழியில் முதல் குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒலி/ஒளி வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள் ரோஹிங்ய முஸ்லிம்கள்.




1950 காலக்கட்டம். பர்மிய இராணுவத்தின் அடக்குமுறைகளில் இருந்து தப்பிய ரோஹிங்கிய முஸ்லிம் குடும்பம் ஒன்று சவூதி அரேபியாவின் மக்காவில் தஞ்சம் அடைகிறது. இக்குடும்பத்தின் தலைவரோ பர்மிய சிறையில் அடைக்கப்பட்டிருக்க, குடும்பத்தை காக்கும் பொறுப்பு சிறுவர்களில் மூத்தவரான முஹம்மது அய்யூப் மீது விழுகிறது. கல்வி கற்றுக்கொண்டே குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் இச்சிறுவன்.

இன்றைய கட்டுமான முன்னேற்றங்கள் அப்போது மக்காவில் இல்லை. சிறுவனான அய்யூப், தான் கல்வி கற்கும் பள்ளிவாசலுக்கு செல்ல இரு மலைகளில் ஏறி இறங்க வேண்டும். கூடவே பாலைவன நாய்கள் மற்றும் இன்ன பிற ஆபத்துகளையும் எதிர்க்கொள்ள வேண்டும். இப்படியாக கல்வி பயின்றவர் படிப்படியாக உயர்கிறார். குர்ஆனை மிக அழகிய முறையில் ஓதும் திறன் பெற்றிருந்த முஹம்மது அய்யூப், மதீனாவின் பள்ளிவாசல்களில் ஒன்றில் இமாமாகிறார்.

Thursday, April 29, 2021

வாழ்க வாழ்கவே - Vazhga Vazhgave - Nagoor hanifa song | Rahema | Tajmeel ...

பாத்ரூம் டைல்ஸ் கறைகளை ஒரே நிமிடத்தில் கண்ணாடி போல சுத்தம் செய்ய - How t...

ஏம்பல் தஜம்முல்முஹம்மது அவர்கள் வஃபாத் ஆகி விட்டார்கள்.

 



இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.. இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் வஃபாத் ஆகி விட்டார்கள்... 


அன்னாருடைய நல்லடக்கம் இன்று (29/04/2021) லுகர் முடிந்த உடன் செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்


ஜனாஸா தொழுகை - அல் அக்ஸா ஜும்மா பள்ளி , மாத்தூர் , MMDA, சென்னை-68


 நல்லடக்கம் - லப்பை மேடு கபர்ஸ்தான், மணலி, சென்னை-68

 

தொடர்புக்கு:9894596502,8825507272


_ குடும்ப உறுபினர்கள்

https://m.facebook.com/story.php?story_fbid=4048152471945553&id=100002525190931

Tuesday, April 27, 2021

Monday, April 26, 2021

மு. சாயபு மரைக்காயர் Sayabu Maraicar அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

Dr.N.Ilango - மு.சாயபு மரைக்காயர் - பாராட்டுரை

காரைக்கால் சாயபு மரைக்காயர் அவர்கள் - புத்தாக்கம் தருமே, புத்தகங்கள் - ...

நோன்புக் கஞ்சியின் வரலாறு

 ரமலான் மாதத்தில் இஸ்லாமியர் 30 நாள் விரதமிருப்பார்கள்,அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு நோம்பு கஞ்சி தருவார்கள் தெரியும்.அந்த நோம்புக்கஞ்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்பதும்,அதை உருவாக்கியவர் கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு தமிழ் இஸ்லாமியர் என்பதும் தெரியுமா?

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர் 30 நாள் விரதமிருப்பார்கள்,அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு நோம்பு கஞ்சி தருவார்கள் தெரியும்.அந்த நோம்புக்கஞ்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்பதும்,அதை உருவாக்கியவர் கடையநல்லூரைச் சேர்ந்த ஒரு தமிழ் இஸ்லாமியர் என்பதும் தெரியுமா?

Saturday, April 24, 2021

ரமளானைவரவேற்போம்.தேரிழந்தூர் தாஜூதீன் பாடியது.

அபூ அய்மன் Abuaiman பாங்கு சொல்லும் பாங்கு அருமை

தொழுகும் முறை How to perform prayer (Salah)

 

💞 இறைசிந்தனை பிறை 🌙 9 ஒன்பது என்பதிலே எத்தனை அற்புதம்!

 


Noor Saffiya

💞  இறைசிந்தனை

      பிறை 🌙 9

ஒன்பது என்பதிலே

எத்தனை அற்புதம்!

ஒவ்வொரு விதத்திலே

எடுத்து காட்டுகிறான்!

நவக்கிரகங்களிலும்

ஒன்பதாக்கினான்!

நவ தானியத்திலும்

ஒரு அமைப்பாக்க்கினான்!

இரவு ஊரடங்குன்னு சொன்னாங்க...

 இரவு ஊரடங்குன்னு

சொன்னாங்க...

உச் கொட்டி விட்டு அமைதியாகிட்டேன்...

கேளிக்கைகள் இல்லைன்னாங்க...

பணப்புழக்கம் குறையுமேன்னு

நினைச்சிட்டு விட்டுட்டேன்...

ஞாயிறு ஊரடங்குன்னு சொன்னாங்க...

நோன்புக்காலத்துல

தேனியும் இறைமறையும்

Thursday, April 22, 2021

Famous Muslims from all Around the World

நீடூர் நெய்வாசல் அ பாபு வரிகளில்

 

ரப்பே!எந்த கருணையினால் அய்யூப் நபி அவர்களை நோயிலிருந்து காப்பாற்றினாயோ

 

*اللهم إني أسألك برحمتك*

*التي نجيت بها عبدك أيوب،*

*وتبت بها على أبينا آدم،*

*ونصرت بها موسى وهارون؛*

*أن تفرج همي، وتقضي ديني،*

*وتغفر خطيئتي، وتدخلني الجنة.*

அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மாதனா இலைஹிந்நுஷூர்..

புனித ரமளானில் நோன்பு நோற்க வாய்ப்பளித்த வல்லோனே உனக்கே புகழனைத்தும்

யாஅல்லாஹ்!


ஆதம் நபியின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டாயோ

மூஸாநபிக்கும், ஹாரூன் நபிக்கும் உதவிசெய்தாயோ

Dr.V.BHARATHIDHASAN. M.S. MAYILADUTURAI


 

Monday, April 19, 2021

நம்பிக்கையே வலிமை - பேராசிரியர் புஹாரி மெளலானா

குர்ஆனை ஆய்வு செய்தோரெல்லாம் தெளிவு பெற்றார்! ரமதான் சிந்தனை பிறை 7-பேரா...

மகன் இழப்பு பற்றி விவேக் எழுதிய கண்ணீர் காவியம் |

 Heart Breaking: மகன் இழப்பு பற்றி விவேக் எழுதிய கண்ணீர் காவியம் |உண்மையான கடிதம் |Voice Gopi Nair

🔴 Heart Breaking: மகன் இழப்பு பற்றி விவேக் எழுதிய கண்ணீர் காவியம் |உண்மையான கடிதம் |Voice Gopi Nair

💞 இறைசிந்தனை நோன்பின் மாண்பு!

Noor Saffiya

💞 இறைசிந்தனை

நோன்பின் மாண்பு!

நீரும்,பேரித்த கனியும்!

அல்லாஹ்வே நீர்!

அஹ்மதரே   கனி!

உயிரே  நீரானால்!

உடலே கனிதானே!

நீராதிக்கமோ!

நீதமானவனோ!

What a replay

 

3-நாள் நோன்பு வைத்த அனுபவங்களை பகிர்கிறார் இந்து சகோதரி!

குர்ஆன் ஓதும் வீடும் பரகத்தும்

Thursday, April 15, 2021

விலகிச்சென்ற மகனை பெற்றோரிடம் இஸ்லாம் கொண்டு வந்து சேர்த்த சம்பவம்

 


Aashiq Ahamed

பிரித்தானிய இஸ்லாமிய ஆய்வுக்கழகமான IERA, ஒரு நெகிழ்வான நிகழ்வை பகிர்ந்துள்ளது. விலகிச்சென்ற மகனை பெற்றோரிடம் இஸ்லாம் கொண்டு வந்து சேர்த்த சம்பவம் தான் அது.

ஜப்பானை சேர்ந்தவர் யூஷா கொய்னுமா, பாடகர். தன்னுடைய பணிக்காக இருபத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றுள்ள யூஷா, மொராக்கோவிற்கு பயணமான போது அவர் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுகிறது.

"டாக்சியில் சென்றுக்கொண்டிருந்தேன். வானொலியில் மிக அழகான பாட்டு ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது. இசைக்கருவிகள் இல்லை ஆனாலும் மிக இரம்மியமாக இருந்தது. பாடல் வரிகள்  மற்றும் இசையில் அனுபவமிக்கவன் நான். ஐரோப்பாவின் பல்வேறு இசைகளையும் அறிந்திருக்கின்றேன்.

ஆனால் இங்கே இந்த வானொலியில் கேட்கும் இது வித்தியாசமாக இருந்தது. மிக அழகான கவிதையாக தோன்றியது. டாக்சி ஓட்டுனரிடம் இது என்னவென்று கேட்டேன். குர்ஆன் என்று பதிலளித்தார் அவர். இதுதான் குர்ஆனா, இவ்வளவு அழகான ஒலியமைப்பா, எனக்கு குர்ஆன் அறிமுகமான தருணம் இது தான்.

மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமை

Wednesday, April 14, 2021

நோன்பு வைக்கப் போகும் இந்து சகோதரியின் முதல் நாள் உரை!

அனைவரும் 30 ஜூஸ் குராணையும் கேட்டு நன்மையை பெறுவோம்!

 


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இதை டவுன்லோடு செய்யவேண்டியது இல்லை.இந்த லிங்க் தொட்டு 30 ஜூஸ் குராணையும் கேட்டுக்கொள்ளலாம்

அனைவரும் இதை பயன் படுத்தி கொள்வோம்..

 நன்மையை பெறுவோம்.

Juz 1 ⇨  http://j.mp/2b8SiNO

Juz 2 ⇨ http://j.mp/2b8RJmQ

Juz 3 ⇨ http://j.mp/2bFSrtF

Juz 4 ⇨ http://j.mp/2b8SXi3

Juz 5 ⇨ http://j.mp/2b8RZm3

Juz 6 ⇨ http://j.mp/28MBohs

Juz 7 ⇨ http://j.mp/2bFRIZC

Juz 8 ⇨ http://j.mp/2bufF7o

Juz 9 ⇨ http://j.mp/2byr1bu

Juz 10 ⇨ http://j.mp/2bHfyUH

Juz 11 ⇨ http://j.mp/2bHf80y

Juz 12 ⇨ http://j.mp/2bWnTby

Juz 13 ⇨ http://j.mp/2bFTiKQ

Juz 14 ⇨ http://j.mp/2b8SUTA

Juz 15 ⇨ http://j.mp/2bFRQIM

Juz 16 ⇨ http://j.mp/2b8SegG

Juz 17 ⇨ http://j.mp/2brHsFz

Juz 18 ⇨ http://j.mp/2b8SCfc

Juz 19 ⇨ http://j.mp/2bFSq95

Juz 20 ⇨ http://j.mp/2brI1zc

Juz 21 ⇨ http://j.mp/2b8VcBO

Juz 22 ⇨ http://j.mp/2bFRxNP

Juz 23 ⇨ http://j.mp/2brItxm

Juz 24 ⇨ http://j.mp/2brHKw5

Juz 25 ⇨ http://j.mp/2brImlf

Juz 26 ⇨ http://j.mp/2bFRHF2

Juz 27 ⇨ http://j.mp/2bFRXno

Juz 28 ⇨ http://j.mp/2brI3ai

Juz 29 ⇨ http://j.mp/2bFRyBF

Juz 30 ⇨ http://j.mp/2bFREcc


இஃப்தார் துவா/ சுஹைபு மிஸ்பாஹி

ரமலான் புனித ரமலான்

ரமலான் சிந்தனை. பிறை 1