Showing posts with label வாழும் முறை. Show all posts
Showing posts with label வாழும் முறை. Show all posts
Friday, November 29, 2013
அந்த பெண் ஓடிப் போயிட்டாள் !
அந்த பெண் ஓடிப் போயிட்டாள்
அந்த பெண் யாரோடு ஓடிப் போயிட்டாள்
அந்த பெண் அவளுக்கு தெரிந்தவனோடு ஓடிப் போயிட்டாள்
அந்த பெண்ணுக்கு அவனை எப்படி தெரியும் !
அதுதான் தெரியலே !
அந்த பெண் அவனை ஏன் விரும்பினாள்?
அதுவும் தெரியலே !
அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா ?
திருமணம் ஆகி விட்டது
திருமணம் ஆகியுமா ஓடிப்போனால் !
ஆமாம் .
அவளது கணவன் எங்கே ?
கணவன் பல ஆண்டுகளாக வெளி நாட்டில் இருக்கார் .
கணவன் வீட்டு செலவுக்கு பணம் அனுப்புகிறார் .
கடைசியா எப்போ வந்தார்?
கடைசியா ஊருக்கு வந்து ஏழு அல்லது எட்டு வருடம் ஆகி இருக்கும் .
அப்படியா !
ஓடிப்போனது குற்றம்தான் .
Sunday, June 17, 2012
நாம் ஏன் மகிழ்வாக இல்லை?
என் முடி இப்போது வெள்ளையாகி விட்டது , இளமையில் இருந்த மகிழ்ச்சி
இப்பொழுது எங்கே காணாமல் போய்விட்டது.வயது வளர முடியின் நிறம் மாறுவது
இயற்கை. மனதில் மாறுபடும் மகிழ்வும் குறைந்து வருவது இயற்கையாகிவிடுமோ!
வயதானால் உள்ளம் பண்பட்டு துயரம் தொலைவதற்கு என்னதான் வழி!
அதற்கும் ஒரு வழியை இறைவன் காட்டாமலா இருப்பான்!
ஆசை,அளவிற்கு மீறிய விருப்பம், நினைத்தது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி ,கிடைத்ததை இழக்கும் போது அனுபவிக்கும் துயரம் அத்தனையும் வாழ்வோடு ஒன்றியதுதான். அனைத்தையும் சமநிலையாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் எப்போழுதுதான் வரும்?

Subscribe to:
Posts (Atom)