மீன் முருங்கைக்காய் குழம்பு
– அறுசுவை
தேவையான பொருள்கள்
மீன் – 1/2 கிலோ
முருங்கைக்காய் நறுக்கியது – 150கிராம்
மல்லித்தூள் – 100கிராம்
சிவப்பு மிளகாய் – 8கிராம்
மஞ்சள் தூள் – 2கிராம்
மிளகுத்தூள் – 4கிராம்
வெந்தயம் – 2கிராம்
தேங்காய் எண்ணெய் – 50மிலி
தேங்காய் – 1
வெங்காயம் – 300கிராம்
கொடும்புளி(Cocum) – 15கிராம்
உப்பு – தேவையான அளவு
தக்காளி – 80கிராம்
இஞ்சி, பூண்டு கலவை – 10கிராம்
கடுகு – 3கிராம்
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
சமையல் குறிப்பு விபரம்
செய்வது: எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA
தயாராகும் நேரம்: 20 (நிமிடம்)
சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)
முன்னேற்பாடுகள்:
1. மீனை நன்கு சுத்தப்படுத்தி தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
2. துருவிய தேங்காய், மல்லித்தூள், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், வெந்தயம் மற்றும் மிளகுத்தூளை வறுத்துக்கொள்ளவும்.
3. மேற்கூறிய அனைத்தையும் நைசாக அரைத்து கொள்ளவும்.
4. கொடும்புளி (cocum) ஐ நீரில் நனைத்து ஈரமாக வைத்துக்கொள்ளவும்.
5. வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கவும்.
Showing posts with label அறுசுவை. Show all posts
Showing posts with label அறுசுவை. Show all posts
Friday, November 9, 2012
Tuesday, August 9, 2011
நோன்புக்கஞ்சி
நோன்புக்கஞ்சி
ரமளான் இஃப்தாரின் சிறப்பு உணவான நோன்புக்கஞ்சி
செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். நாள் முழுவதும் உண்ணாமல்
பருகாமல் இருக்கும்போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெறவும்
வாயுத் தொல்லைகள் நேராமல் இருக்கவும் நோன்புக் கஞ்சி ஓர் அரிய உணவாகும்.
தேவையானவை:
- பச்சரிசி = 400-500 கிராம்
- கடலைப்பருப்பு = 50 கிராம்
- வெந்தயம் = 50 கிராம்
- பூண்டு = 6-7 பற்கள்
- இஞ்சி+பூண்டு பேஸ்ட் = 2 தேக்கரண்டி
- ஜீரகத்தூள் = 2-4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் = சிறிதளவு
- மிளகாய்த்தூள் = சிறிதளவு
- உப்பு = தேவையான அளவு
- கறி மசாலா = 1 தேக்கரண்டி
- சமையல் எண்ணை = தேவையான அளவு
- தக்காளி = 2-3 பழங்கள்.
- வெங்காயம் = 2-3 அல்லது தேவைக்கேற்ப
- பச்சை மிளகாய் = தேவைக்கேற்ப
- புதினா-மல்லி = தேவையான அளவு
- எலுமிச்சை = 1 பழம்
- தேங்காய்ப் பால் = 300 மில்லி
- ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பு = 100-200 கிராம்.
Subscribe to:
Posts (Atom)
