Showing posts with label நோன்புக்கஞ்சி. Show all posts
Showing posts with label நோன்புக்கஞ்சி. Show all posts

Tuesday, August 9, 2011

நோன்புக்கஞ்சி



நோன்புக்கஞ்சி

ரமளான் இஃப்தாரின் சிறப்பு உணவான நோன்புக்கஞ்சி செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும்போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெறவும் வாயுத் தொல்லைகள் நேராமல் இருக்கவும் நோன்புக் கஞ்சி ஓர் அரிய உணவாகும்.


தேவையானவை:

  • பச்சரிசி = 400-500 கிராம்
  • கடலைப்பருப்பு = 50 கிராம்
  • வெந்தயம் = 50 கிராம்
  • பூண்டு = 6-7 பற்கள்
  • இஞ்சி+பூண்டு பேஸ்ட் = 2 தேக்கரண்டி
  • ஜீரகத்தூள் = 2-4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் = சிறிதளவு
  • மிளகாய்த்தூள் = சிறிதளவு
  • உப்பு = தேவையான அளவு
  • கறி மசாலா = 1 தேக்கரண்டி
  • சமையல் எண்ணை = தேவையான அளவு
  • தக்காளி = 2-3 பழங்கள்.
  • வெங்காயம் = 2-3 அல்லது தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் = தேவைக்கேற்ப
  • புதினா-மல்லி = தேவையான அளவு
  • எலுமிச்சை = 1 பழம்
  • தேங்காய்ப் பால் = 300 மில்லி
  • ஆட்டிறைச்சி/நெஞ்செலும்பு = 100-200 கிராம்.