Thursday, April 27, 2023
Sunday, April 23, 2023
Saturday, April 22, 2023
Thursday, April 20, 2023
Tuesday, April 18, 2023
Monday, April 17, 2023
உங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது (தஸ்பீஹ் நபீல்) தொழுது விடுங்கள்
அல்லாஹ் உங்களது பாவங்களில் முன்னையது பின்னையது, பழையது புதியது, தவறுதலாக செய்தது தெரிந்து கொண்டே செய்தது, சிறியது பெரியது, இரகசியமானது பரகசியமானது ஆகிய அனைத்தையும் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹாவையும் மற்றொரு ஸுராவையும் ஓத வேண்டும். முதல் ரக்அத்திலே ஓதி முடிந்ததும் நிற்கும் நிலையிலேயே ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் என பதினைந்து முறை கூறுங்கள். பின்னர் நீங்கள் ருகூஃ செய்து ருகூஃவில் இருந்த வண்ணம் அதனை பத்து முறை கூறுங்கள். பின்னர் உங்களது தலையை ருகூஃவிலிருந்து உயர்த்தி அதனை பத்து விடுத்தம் கூறுங்கள். பின்னர் குனிந்து ஸுஜூது செய்து ஸுஜூது செய்த நிலையிலேயே அதனை பத்து முறை கூறுங்கள். பின்னர் உங்களது தலையை ஸுஜூதிலிருந்து உயர்த்தி பத்து முறை கூறுங்கள். பின்னர் ஸுஜூது செய்து பத்து முறை அதனைக் கூறுங்கள். பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனை பத்து முறை கூறுங்கள். அதனை நான்கு ரக்அத்துக்களிலும் செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒருமுறை செய்துகொள்ளுங்கள். அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு முறை (செய்துகொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு மாதத்திலும் ஒருமுறை (செய்துகொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு வருடத்திலும் ஒரு முறை (செய்து கொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் உங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது (செய்து கொள்ளுங்கள்)
Sunday, April 16, 2023
Saturday, April 15, 2023
Friday, April 14, 2023
Thursday, April 13, 2023
சமூகத்தில் பெண்களுக்கு பங்கு என்னவாக இருக்க வேண்டும்!
சமூகத்தில்
பெண்களுக்கு பங்கு என்னவாக இருக்க
வேண்டும் என்ற என்னுடைய நிலைப்பாடு...
ஆண்கள்
எல்லாம் இப்படி தான் இருப்பாங்க... பெண்கள்
எல்லாம் இப்படி தான் இருப்பாங்க...
ன்னு stereotype பன்றதே அறிவியல்படி முதல்ல
தவறு. இந்த உலகத்தில் இருக்குற
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு uniqueness இருக்கு. Every soul has it's
own purpose.. I guess...
ஏனென்றால், ஆண் பெண் brain structure அமைப்பில் மிக
சிறிய அளவில் தான் வேறுபாடு இருக்கு.
அந்த வேறுபாடு அந்த ஆண் மற்றும்
பெண்ணின் ஆளுமை தன்மையோடு தொடர்புடையது
அல்ல என்று தான் இன்றைய
அறிவியல் முடிவுகள் சொல்லுது.
Wednesday, April 12, 2023
Tuesday, April 11, 2023
Monday, April 10, 2023
Sunday, April 9, 2023
Saturday, April 8, 2023
Friday, April 7, 2023
Thursday, April 6, 2023
Wednesday, April 5, 2023
Tuesday, April 4, 2023
மக்ரிப் உண்டு ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆகாது.
↪️Kindly click the LINK at the bottom most line to see the video in English ⤵️
↪️வீடியோவை ஆங்கிலத்தில் பார்க்க, ஆகக் கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும்⤵️
*↪️நான் இமாம் அபூ ஹகீம். நான் ஆர்க்டிக் பிரதேசத்திலுள்ள நார்வே என்ற இடத்திலிருந்து பேசுகிறேன். நான் தற்சமயம் தராவீஹ் தொழுகையை முடித்துக்கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பின்னால் இருக்கும் திசையில்தான் மசூதி உள்ளது. தாங்கள் பாதி இரவில் சூரியன் உதிக்கும் நாட்டைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த காணொளியில் அதை நான் உங்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பின்னால் தாங்கள் பார்க்கும் சூரியன் பாதி இரவு சூரியன் ஆகும். இங்கு மக்ரிப் உண்டு ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆகாது. இங்கு இரவு முழுவதும் சூரியன் எல்லா திசைகளிலும் சுற்றிக்கொண்டு இருக்கும். அதே நேரத்தில் சந்திரனும் வானில் இருக்கும்.
ஜன்னல் எனபதற்கு தமிழ் வார்த்தை என்ன தெரியுமா
ஜன்னல் எனபதற்கு தமிழ் வார்த்தை என்ன தெரியுமா?
சாண்டில்யன் வாசகர்கள் உடனே சாளரம் என்று கூறிவிடுவீர்கள்.
" சடுதியில் புரவியிலிருந்து குதித்த வீரசிம்மன் மாளிகையை ஒட்டியிருந்த மரமொன்றில் ஏறி மேன்மாடத்தை ஒட்டியிருந்த கிளை ஒன்றில் தாவி மேன்மாடச் சாளரம் வழியாக மாளிகையின் உப்பரிகையில் கண நேரத்தில் குதித்துவிட்டான்!"