Sunday, August 28, 2022

தந்தை.

 

தந்தை.

விந்தையிலும் விந்தை

தந்தையே

 

நம் உடலின்

ஒவ்வொரு உயிரணுவும்

தந்தைக்குச் சொந்தமானதே

 

 

தந்தை நம்

உயிரோடு கலந்த உறவு

ஒவ்வொரு நொடித்துளியும்

நினைவில் கொள்ள

வேண்டிய உறவு

 

கலைஞரின் கோபாலபுரம் வீடு.


 

Saturday, August 27, 2022

லால்பேட்டை

 

*கண்ணோடு காண்பதெல்லாம்* - இப்னு ஹம்துன்

 


*கண்ணோடு காண்பதெல்லாம்*

            - இப்னு ஹம்துன்

முதற்செயலாய்

முகிழ்க்கும்

அந்தத் தன்வினை

பிற(ர்) வினையாகிறது

முடிவின் போது.

.

முகம்மது அலி

நிப்ராஸ்

Nafeela

Nibras and nafeela

Mujeebur Rehman முஜீபுர் ரஹ்மான் சுற்றுலா

ஜும்மா சொற்பொழிவு.

Tuesday, August 16, 2022

சமீர் அலி திருமண படக் காட்சிகள்

உமையாக்கள் #அத்தியாயம்_பதினாறு அபு ஹாஷிமா

 

#உமையாக்கள்

                   #அத்தியாயம்_பதினாறு

                              அபு ஹாஷிமா


உமையாக்கள் என்ற தலைப்பிலான

இந்தத் தொடரின்

அல்லது நூலின் உயிரோட்டம்

#அஹ்லபைத்துகள்தான் .

அஹலபைத்துகள் என்றால்

நபிகளாரின் குடும்பத்தினரான

ஃபாத்திமா

அலீ

ஹஸன்

ஹுஸைன் ஆகியோர்.

மக்காவில் தோன்றிய

ஹாஷிம் - உமையா

குடும்பத்தார்களின்

ஜீவ மரண போராட்டமே

இந்த நூலின் கரு.

இதன் முதல் பகுதி

16 அத்தியாயங்களோடு

இன்று நிறைவு பெறுகிறது.

இதன் இரண்டாம் பகுதி

ஓரிரு நாட்களில் ஆரம்பமாகும்.

இரண்டாம் பாகத்தில்தான் ..

உமையாக்களின் அதிரடி ஆட்டங்கள்

நல்ல மணப்பெண் யார்

பிலால் (ரலி)

Md RiyasFrom Nidur .Mayiladuthurai, India

 Md Riyas


Journalist and works at Accountant

Past: DHL Global Forwarding and Jerome Airways


Studied M.Com at A. V. C. College




Attended from 2016 to 2018


Lives in Chennai, India


From Nidur .Mayiladuthurai, India

https://www.facebook.com/md.riyas.31924