Tuesday, June 14, 2022

மிகப்பெரிய எதிரிக்கூட்டம் பொளந்துகட்டிய வந்துருக்கு பர்வீன் சுல்தானா! “நாம் மிக கவனமாக இருக்கணும்” - பர்வீன் சுல்தானா பேச்சு!

 

ரோலக்ஸ் வாட்ச் காட்டும் காலத்தின் ஞானம்..! #நிஷாமன்சூர்

 

ரோலக்ஸ் வாட்ச் காட்டும் காலத்தின் ஞானம்..!

#நிஷாமன்சூர்

நீண்ட பயணத்தின்போது வாசிக்க எப்போதும் இறுக்கமான நடை கொண்ட புத்தகங்களை எடுத்துச் செல்வதில்லை.  விறுவிறுப்பான நடையில் சவால்களை எதிர்கொள்ளும் சம்பவங்கள் நிறைந்த நாவல்கள் எனில் பயணம் நன்றாக இருக்கும். இன்று சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச்சை எடுத்துக் கட்டிக் கொண்டேன். அதில் இடம்பெற்றுள்ள வரிகள்தான் இவை.ஒரு ஜோதிடரிடம் கதாநாயகன் பேசும்படி அமைந்திருக்கும். "எல்லாம் தீர்மானிக்கப் பட்டவைதான் எனில் என்னதான் மனிதர்களின் பங்கு ?" என்பான் அவன். மேலும் "என்னுடைய எண்ணங்கள்தான் என்னை வழிநடத்துகின்றன.என்னுடைய செயல்கள்தான் எல்லாவற்றிற்கும் காரணம்" என்கிறான்.

கண்ணதாசன் எழுதிய வாழ்க்கைத் தத்துவ பாடல்கள் | Kannadasan Philosophical S...

10000 BOOKS DONATION TO MAURITIUS TAMIL COMMUNITY | SPEECH BY JUSTICE K....

Mr.N.Ram.chairman of The Hindu newspaper group chennai speech on Nelson ...

Hon'ble Mr.Justice Durai karunakaran.

சிவா வாசிங்டன் is in Santa Ana, Costa Rica

 

சிவா வாசிங்டன் is in Santa Ana, Costa Rica

  ·



Costa Rica

அமெரிக்கா ப்ளோரிடாவில் இருந்து இரண்டு மணி நேர விமான பயணத்தில் உள்ள சிறிய நாடு Costa Rica.

Mexico, Guatemala, Honduras, El Salvador, Nicaragua, Costa Rica, Panama - நாடுகளில் Costa Rica நாட்டை பலரும் பெரிதும் விரும்புகிறார்கள்.

குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய மக்கள் கிட்டதட்ட 25 சதவீதம் இருக்கிறார்கள்.

Costa Rica நாட்டில் இருக்கும் சுதந்திரத்தை, இங்கு இருக்கும் இயற்கை வளத்தை, இங்கு இருக்கும் கடற்கரையை மிக விரும்புகின்ற காரணத்தால் இங்கு குடியேறியும் இருக்கிறார்கள்.

இங்குள்ள மக்கள் சிலர் ஓரளவு ஆங்கிலத்தில் பேசினாலும், பெரும்பான்மை மக்கள் ஸ்பானிஷ் மொழியே பேசுகிறார்கள்.

இந்த நாடு பெரும் நகரமாக இல்லை. நம்மவூர் கேரளா போலும், ஊட்டி போல் மலை சார்ந்த இடங்களில் பல்வேறு வீடுகள் இருக்கிறது. சாலைகள் தரமாக இல்லை. தட்ப வெட்பம் மிதமாக எப்பொழுதும் இருக்கும் என ஸ்பானிஷ் நபர் பகிர்ந்துக் கொண்டார்.

அமெரிக்காவில் இருக்கும் MacDonalds, KFC, Pizza, Starbucks, Olive Garden கடைகள் இருக்கிறது.

நாளை Costa Rica and Newzland final match in Doha. If Costa Rica wins, the entire country is going to celebrate! Tomorrow Lunch 3 Hrs break 🙂 in Govt Offices.

I will share more interesting information about Costa Rica's source of Income, Industries and Employment.

#costarica

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை

 

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை

 

Post author:Online Editor

Post published:December 30, 2019

Post category:கட்டுரைகள் / சட்டங்கள்

Post comments:0 Comments

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை

 

பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்காகப் பிரார்த்திப்போம்

 

யூத இராணுவத்தினாலும், தீவிரவாதக் குழுக்களாலும் பாலஸ்தீனிய முஸ்லிம்கள் மிகப் பெரும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். யூதக் கொடுங்கோலர்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அவற்றை அபகரிப்பதற்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்களின் மூன்றாவது முக்கிய இறையில்லமான பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் வழிபாடு நடத்துவதை தடுத்து பாலஸ்தீன இஸ்லாமியர்கள் மீது யூதப் பயங்கரவாத இராணுவம் மிகப் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இஸ்லாமிய சமுதாயம் மிகப் பெரும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

 

Thursday, June 9, 2022

THAYILLA PILLAI Oorar Adithuvittar Thaayar -egopal

Noor Saffiya 💞இறை சிந்தனை பிறந்தாய் தாத்தின் புகழ் சேர்க்க வந்த உஜுதே!

 Noor Saffiya

💞 இறை சிந்தனை

பிறந்தாய் தாத்தின்

புகழ் சேர்க்க வந்த உஜுதே!

சிந்தை கனிந்தேன் ;

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

சீர் செய்யவே வந்தாய்!

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

பந்தம் கூடியே நெகிழ்ந்தேன்!

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

சொந்தமே ஆனந்தத்தோடு சூழ்ந்தாய்!

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

அங்கம் வலி தெரியாதிருந்தேன்

நீ பிறந்ததும் மகிழ்வினிலே!

Wednesday, June 8, 2022

ஒரு தந்தை தனது மகளின் மாப்பிள்ளை குடும்பத்தார்களிடம் சொன்ன வார்த்தை...!!

 Sha Nawaz

  ·

ஒரு தந்தை தனது மகளின்

திருமண விழாவில் கண்ணீருடன்

மாப்பிள்ளை குடும்பத்தார்களிடம்

சொன்ன வார்த்தை...!!

இந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. காரணம் ...

எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் எதிர்பார்ப்பதை விட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததை விட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன்.

Friday, June 3, 2022

தண்ணார் முழு நிலவே - தட்டாமல் நீ வந்துவிடு


 முரசொலி செல்வம் 

வளைகுடா நாடுகளில் வேலை பார்த்துவிட்டு திரும்பியவர்களும், அவர்களின் குடும்பத்தினரும்

 

வளைகுடா நாடுகளில் வேலை பார்த்துவிட்டு திரும்பியவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஒன்றாக் கலந்து பல சுவாரஸ்யமான விஷயங்கள் பேசப்பட்ட நீயா? நானா? நிகழ்ச்சியின் விறுவிறுப்பான வீடியோ காட்சி பார்த்து மகிழுங்கள். குவைத் தமிழ் சோசியல் மீடியா/ktsm

Thursday, June 2, 2022

மலையாள திரைப்படம் "ஆதாமின்டே மகன் அபு." *

 


மலையாள திரைப்படம் "ஆதாமின்டே மகன் அபு."



*

ஹஜ் பயணம் தொடர்பான அறிவிப்புகள். பயணத் திட்டங்கள். தடுப்பூசி குறித்த செய்திகள்

இவைகளுக்கு மத்தியில்ஆதாமின் மகன் அபூதிரைப்படத்தின் கதையை வாசிக்க வேண்டும்...

நான் படித்ததை மீள்பதிவு செய்கிறேன்.

*

மனதைத் கனமாக்கிய ஹஜ் செய்யக் கிளம்பும் ஒரு முதிய தம்பதியரைப் பற்றிய கதை....

*

இஸ்லாத்தின் உயர்ந்த கோட்பாடுகளின் படி வாழ்பவர் ஒருவர் உதிர்க்கும் ஒவ்வொரு வசனமும் சிந்திக்க வைக்கும்.....

*

ஆதாமின் மகன் அபு என்னும் முதியவர், தானும் தன் மனைவியும் ஹஜ் செல்வதற்காக சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு ஹஜ் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.....

*

முதற்கட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. பாஸ்போர்ட் எடுக்கப்படுகிறது. முன்பணம் கட்டியது போக தேவைப்படும் மீதத் தொகைக்கு என்ன செய்யப் போகிறோம் என்று புரியவில்லை....

*

Adaminte Makan Abu 2011 Oscar Nominated Malayalam Movie

a scene from Adaminte Makan Abu

Adaminte makan Abu Song - Makka Madeenathil

Islam is a way of life இஸ்லாம் வாழ்வின் வழி

 


இஸ்லாம் ஒரு வாழ்வின் வழி காட்டும் மார்க்கம் 

இது அனைவருக்கும் ஒரு வாழ்க்கை வழி

இதன் வழியை  குர்ஆனில் கற்பிக்கப்பட்டுள்ளது

குர்ஆன் ஒரு முழுமையான வாழ்க்கை வழி காட்டும் மறை நூல்  

குர்ஆன் அனைவருக்கும் பொதுவானது 


இஸ்லாம் நமது பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கிறது

அல்லாஹ்வின் சட்டங்கள் வழி காட்டல்கள் குர்ஆனில் உள்ளது