ஓடி விளையாடு..
உயரத்தை அடைந்திடு..
எதற்கும் துனிவோடு
எதிர் கருத்தை எதிர்த்திடு..!
இறைவனுக்கு மட்டுமே
எப்போதும் பணிந்திடு..
எது நேரிடினும் உன்
சுதந்திரத்தை காத்திடு....!
உன் அடையாளத்தை
அழிக்காமல்..
அன்புத் தோழிகளோடு
அறிவியல் கற்றிடு....!
ஒழுக்கம் பேணிடு..
பெற்றோரை பொற்றிடு..
ஆசிரியரை மதித்திடு..
அனைவரிடமும் பழகிடு..
அல்லாஹ் அக்பர் என்றே ..
உன் கரத்தை உயர்த்திடு..!
No comments:
Post a Comment