Thursday, May 27, 2021

.pdf

TITLE

"என்னங்க மூட்டை"

 

Abu Haashima



"என்னங்க மூட்டை"

"ஒண்ணுமில்ல. ரேசன் கடையில 2 ஆயிரம் ரூபா குடுத்தாங்க, அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்"

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 2400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 ரூவா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க

சரி, எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள்ல போவேன்

இறைசிந்தனை 🌹سورة يس🌹

 Noor Saffiya



💞 இறைசிந்தனை

                                     🌹سورة يس🌹

*யா_* அல்லாஹ்🌹!

எனும் எழுத்தின்

மகிமைக்கு நிகர்

யாதிலுமில்லையே!

யா ரப்பே! யா ரஹீமே!

யா ரஹ்மானே!

புகழுக்கும்!

Yuvan Shankar Raja wife Zafroon Nizar answers - 12 Questions | U1 Records

கரடு முரடு பூவே.. தரையில் நடக்கும் வானே.. Bakrid song D.Imman

 கரடு முரடு பூவே..


தரையில் நடக்கும் வானே..


பூத்து குலுங்குற பாலைவனமே..

நாலு காலு கொண்ட நந்தவனமே..

Wednesday, May 26, 2021

குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழி_பெயர்த்த பேரறிஞர் அல்லாமா #அப்துல்_ஹமீது_பாகவி (#ரஹ்)

 



#Masha_Allah #மாஷா_அல்லாஹ்

தினமும் நாம் ஓதுகின்ற திருமறைக் #குர்ஆனை முதன் முதலில் #தமிழில் #மொழி_பெயர்த்த பேரறிஞர் #அல்லாமா #அப்துல்_ஹமீது_பாகவி (#ரஹ்) அவர்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

( #மறைந்த  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் #சிராஜுல்_மில்லத் மர்ஹீம் #அப்துல்_சமது சாஹிப் அவர்களின் #தந்தை, முஸ்லிம் லீக் கட்சி பாத்திமா முஸாபர் அவர்களின் பாட்டனார் )

திருமறைக் குர்ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு குர்ஆனின் தமிழாக்கம் கிடைக்கப் பெறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா?

"ஏன் இஸ்லாமிய பெயரை பயன்படுத்தவில்லை?!"

 

Tuesday, May 25, 2021

கண்ணாடி🪞!

 

Noor Saffiya


💞 இறைசிந்தனை

        கண்ணாடி🪞!

மண்ணறை நெருக்கம்

மண் மீது செய்யும்

செயலினிலிருந்தே!

மண் மீது போடும்

ஆட்டம் 💃 எப்படி!

மாநபி பாதையின் வழியிலினிலா?

மண் மீது கொள்ளும்

பேரசையிலிருந்தா?

மண்ணாசைக்காக

ஆதிக்கம் செய்தோமா?

பொன்னாசைக்காக

அழித்து செய்தோமா?

பதவி ஆசைக்காக

நோகடித்து செய்தோமா?

ஆடம்பர  வாழ்க்கைக்காக!

அழிவின் உச்சத்தினிலேயே!

மனமே ❤️மலர்ந்தாய்! மணமான மலராய் 🌹!

 


Noor Saffiya

💞 இறை சிந்தனை

 மனமே மலர்ந்தாய்!

 மணமான மலராய் 🌹!

 மலர்ந்தே காயாய் 🍏!

 கனியாகி சுகித்தாய்!

என்னுள் மலர்ந்த

மலரே 🌹!

எனக்குள் காயாய்

மகிழ்ந்தாய்!

என்னுள் ரசித்ததன்

பின்னே!

என்னுள் சேயாய்

கனிந்தாய்!

ருசித்த கனியினது

சுவையினையே!

ரீங்கார காற்றலையில்

சித்தரித்தாய்!

#நாகூர்_இஎம்_ஹனிபாவின் #அதிகாலை_நேரம்_பாடல்கள் #Nagoor_Haniffa #Best_Son...

Monday, May 24, 2021

இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் பாடல்கள் mp3 download

இன்று வந்து நாளை போகும்......... இசை முரசின்

எங்கும் நிறைந்தோனே.. இசை முரசு E.M.நாகூர் v.5 












Ahmed Bukhatir Zawjati My Wife with English Subtitles

TRANSLATION- Zawjati (My wife)
(as given in the album Da'ani)
I love you the way you are,
I love you the way you were,
No matter what did or will happen,
You are and will be my darling.
You're my rightful wife, I care not about
Those who like to reproach and irritate me.
It is our destiny to be
Together eternally.
In my heart you instilled love
With grace and good deeds.
Happiness vanishes when you disappear,
Life brightens when you're there.
Hard is my day
Until you return home.
Sadness disappears
When you smile.
Life turns black
When you're upset,
So I work hard
To make your wish come true.
You're my happiness.
May you be happy forever.
Our souls are united
Like soil and plants.
You're my hope, my peace
My good company and inspiration.
Life is good, no matter how hard it is,
When you'r...

Download உங்களுக்கு மிகவும் விரும்பிய பாடல்கள் கேளுங்கள்

 எங்கும் நிறைந்தோனே.. இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் இன்னிசைப் பாடல்.mp3

 இன்று வந்து நாளை போகும்......... இசை முரசின் எல்லா பாடல்களும் பிடித்தமான....mp3

எங்கும் நிறைந்தோனே.. இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் இன்னிசைப் பாடல்.mp3

 இளங்குயில் பிரியங்கா.mp3

 இதயமில்லா தோர் ஒன்றுபட்டு இனிய ஹுசைன்

 அல்லாஹு அக்பர் என்று முழங்கும் - Allahu Akbar.mp3 

 அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் 99 - தமிழ் அர்த்தத்துடன் NAMES OF ALLAH 99 WITH TAMIL MEANING.mp3 

Thursday, May 20, 2021

நிறைவேறாத' கனவுகள்

 

"நிறைவேறாத'

கனவுகள்

 

தொலைந்து

போன உறவுகள்

 

சேகரிக்காத

நன்மைகள்

 

நேரக்

கடமையை

தவறவிட்ட

இளமைகள்

 

Tuesday, May 18, 2021

பாலஸ்தீன பாலகனே!

 

Noor Saffiya

💞 இறைசிந்தனை

பாலஸ்தீன பாலகனே!

படைத்தோன் உறுதியே!

பார்க்கும் கல்புகளுக்கே!

ப்ரகாச ஈமானுறுதியே!

படைப்பின் அற்புதமே!

பார்த்தீபனின் செல்வமே!

பெறும் பாக்யம் மேன்மை

சுவர்க்கமே!

பேரின்ப சோலைகளின் களஞ்சியமே!

ஜிஹாதின் அம்சங்களே!

ஜீவனில் ஓடும் குறுதியே!

ஜோராய் முழங்கிடுதே!

ஜோதி பிரகாச கலிமாவே!

   _சுபுஹானல்லாஹ்!_

Ellu Vaya Pookalaye Saindhavi

 

Monday, May 17, 2021

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Hassane Marecan அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

 அன்புடன் வாழ்த்துக்கள்   Hassane Marecan அவர்களுக்கு 




உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில்  Hassane Marecan 

எனது நண்பர் .

Hassane Marecan அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

Our Honor to Mohmed Ali Jinnah.B.A.,B.L.,Vieo created byM.I.Mohamed Hass...

Hassane Marecan

tamil islamic song

LEGEND-MOHAMED ALI JINNAH B.A.B.L

nidurseasons

Sunday, May 16, 2021

ENJOY ENJAAMI LYRICS – DHEE | ARIVU Tamil 2021 hit song karuthu paatu, v...

La-ilaha-illallah- muhammadur-rasulullah_Iraivan thandha iniya varam_Ram...

முன்னோன் உன் படைப்பே..! Tamil islamic song moongil kaadugale ...

திருமண வாழ்த்து

 



. திருமண வாழ்த்து துஆ.


பார(க்)கல்லாஹூ (க்) வபார(க்) அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.

அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக!

உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!

சுவனத்தில் இன்னார்க்கு இன்னாரன்று இணைய 

இறைவனால் நிட்சயிக்கப்பட்டு இப்பூவுலகில் இணையும் மணமக்களே!

சுற்றோரும்  மற்றோரும் பெற்றோரும் போற்றும் இத்திருமணத்தில்

எல்லாம்வல்ல இறைவனது பொருத்தத்தில்

நபிமார்கள் வாழ்துதளோடு 

இறைவன்(அல்லாஹ்) உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக.

யார் இந்த PTR?? தமிழகத்தின் நிதியமைச்சர்

 

Tala Al Badru Alayna - Lyric Video | Yuvan Shankar Raja | A R Ameen | U1...

Saturday, May 15, 2021

இதய நன்றி இறைவா

 

... உங்க குடும்பத்துக்கு நீங்கள் முக்கியம்...

 

Suhaina Mazhar

·

கொரோனா நோயே அல்ல... கார்ப்பரேட் சதி... இலுமிகளின் சூழ்ச்சி...

எதுவாகவும் இருந்துட்டு போகட்டும்... ஆனால் தயவுசெய்து எல்லாரும் எச்சரிக்கையா இருங்க...

எந்த ஆஸ்பத்திரிலயும் படுக்கை காலி இல்லை, உங்க கைல ஒரு கோடி ருபாய் பணம் இருந்தாலும் இன்று மருத்துவம் கிடைப்பது அரிதிலும் அரிது...

இப்படி இரண்டு நாட்கள் சுற்றிப் பார்த்தும் ஈரோடு முழுக்கவே ஹாஸ்பிட்டல் கிடைக்காமல் அல்லாடிய நல்ல வசதியுடைய எங்கள் தூரத்து உறவினர் பெண் இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்... பக்கத்து தெரு தான்... கடந்த வாரம் அவர் சம்பந்தி இறப்பெய்தினார், இந்த வாரம் இவர்...

எந்த கல்யாணத்துக்கும் யாரும் போகாதீங்க, எந்த மரணத்துக்கும் இப்போதைக்கு போகாதீங்க. வெளியே போய்ட்டு உள்ளே வந்தால் உடனே ஆவி பிடிங்க. சானிட்டைசர் பயன்படுத்துங்க. மாஸ்க் போடுங்க. தயவுசெய்து யாரையும் வீட்டுக்குள்ள விடாதீங்க, நீங்களும் அடுத்தவங்க வீட்டுக்கு போகாதீங்க. இதெல்லாம் டூமச்னு நினைச்சீங்கன்னா... புரிஞ்சுக்கங்க... கொரோனா மரணங்கள் ஏற்பட்டால் வீட்டாருக்கு ஆறுதல் சொல்லக் கூட ஆள் இருக்க மாட்டாங்க...

Friday, May 14, 2021

ஆண்டுக்கு ஆண்டுக்கு வருகின்ற பெருநாள்

 ஆண்டுக்கு ஆண்டுக்கு வருகின்ற பெருநாள் 

கவிமுரசு'கோட்டை அ.ஹாஜா முஹ்யித்தீன் ஆலிம்.

இன்னிசைத் தென்றல்  தேரிழந்தூர்தாஜூதீன் பாடியது




Wednesday, May 12, 2021

எம் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!

 எம் இனிய

ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!

                       *********************** *

இந்த உலகில் எல்லாருக்கும் அருள்பாலிப்பவனும்

 மறுமையில் தன்னை நம்பி, தனக்கு அடிபணிந்து நடந்த அடியார்களுக்கு மேலதிகமாக அன்பு செய்பவனும் ஆன

வல்ல அல்லாஹ்,

தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும்,

 இதயத்தில் அன்பையும்,

ஆன்மாவில் மெய்நம்பிக்கையை(ஈமானை)யும்,

சிந்தனையில் ஞானத்தையும்,

செயல்களிலே நன்மைகளையும்

செல்வத்தில் தூயவற்றையும்

வெள்ளமென வெளிப்படுத்துவானாக …

ஆமீன் ….

இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே! பெருநாள் வாழ்த்துக்கள்

எல்லோரும் இன்புற்று வாழ இவ்வினிய நேரத்தில் எல்லாம் வல்ல

அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி அவர்கள்

காட்டிச் சென்ற தியாகத் பெருநாளில் வேண்டுவோம். அனைத்துப் புகழும்

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும்

நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

அ முஹம்மது அலி ஜின்னா(“நீடூர்அலி”)

Tuesday, May 11, 2021

Neeradum Kangalodu - நீராடும் கண்களோடு - Nagore Hanifa Song by Rahema & ...

Hasbi Rabbi Jallallah - Hindi Naat by Rahema | Tajmeel Sherif | حسبی ربی...

Lahilaha Illalla - லாஇலாஹா இல்லல்லாஹ் Nagore Hanifa Song by Rahema | Ta...

Thambigaley Thangaigaley - தம்பிகளே தங்கைகளே | Tamil Islamic Devotional ...

Lailathul Kadhir Iravu - லைலத்துல் கதிர் | 27th Day Special Song | Kanma...

ரமலான் பிரியும் நேரம்

என்னை கவர்ந்த இஸ்லாம் | M.G.Rahim @ Monika | திருகுர்ஆன் அறக்கட்டளை கோவை...

அம்மா ! தாய்

 அம்மா !அம்மா !

அம்மா !

நீ இறக்கவில்லை 

நீ இருக்கிறாய் 

நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாய் 

நீ இன்றேல் நான் ஏது !

என்னைப் பெற்று மகிழவே 

உன்னை உன் அம்மா பெற்றால் 

என்னைப் பெறவே

உன்னை இறைவன் உலகில் தோற்று வைத்தான் 

உன்னை தோற்று வைத்தவன் 

உன்னை தன் வசமாக்கிக் கொண்டான்

என்னை சில காலங்கள் 

இவ்வுலகில் உலவ விட்டு 

என்னையும் உன்னைப்போல் 

தன வசமாக்கிக் கொண்டு 

உன்னிடத்தில் சேர்த்து வைப்பான்

Sunday, May 9, 2021

பாலஸ்தீன் வஞ்சிக்கப்பட்ட தேசத்தின் கதை | The Israel-Palestine conflict :...

List of Islamic Websites – Islamic Blogs – Islamic Links

 


List of Islamic Websites – Islamic Blogs – Islamic Links

 Author: Farhat

Below is a big list of Islamic websites categorized under various heads – Quran, Hadith, Duas, Sites for Non-Muslims and New Muslims, Dawah Sites, TV, Radio and Video, Forums and Islamic Q & A, Islamic Institutes and Organizations, Online Islamic Courses, Charity, Islamic Blogs, Islamic Media and Downloads. Feel free to submit your Islamic websites or blogs in the comments section below.

# QURAN, HADITH AND DUAS