| ப்ளாக்கர் CAPTCHA - இருக்கு ஆனா இல்லை | இணையம், ப்ளாக்கர் | View | ||
| ப்ளாக்கர் பாஸ்வோர்ட் மறந்துவிட்டதா? | Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர் | View | ||
| ப்ளாக்கரில் மால்வேர், எச்சரிக்கை! | Blogger, ப்ளாக்கர், மால்வேர் | View | ||
| 2013-ல் சிறந்த 10 பதிவுகள் | இணையம் | View | ||
| தமிழ் நுட்பம் - தொழில்நுட்ப இணையதளம் | Bit Byte Megabyte, இணையம் | View | ||
| தமிழ் ப்ளாக் மூலம் சம்பாதிக்க... | Blogger, ப்ளாக்கர் | View | ||
| நீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா? | Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர் | View | ||
| நவம்பர் 13-ல் மோட்டோ ஜி (Moto G) வெளியீடு | Google, Motorola, கூகிள், மோட்டோரோலா | View | ||
| ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் வெளியிடப்பட்டது | Android, ஆண்ட்ராய்ட், தொழில்நுட்பம் | View | ||
| பிட்.. பைட்.. மெகாபைட்..! (30/10/13) | Bit Byte Megabyte, இணையம், பிட் பைட் மெகாபைட் | View | ||
| பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்! | Blogger, ப்ளாக்கர் | View | ||
| 22,500 எல்ஜி ஜி2 (LG G2) மொபைல்கள் திருடுப்போனது | இணையம் | View | ||
| பிட்.. பைட்.. மெகாபைட்..! (23/10/13) | Bit Byte Megabyte, பிட் பைட் மெகாபைட் | View | ||
| Hunt For Hint 3 - புதிர் வேட்டை! | இணையம் | View | ||
| கூகுள் விளம்பரத்தில் உங்கள் புகைப்படம் | Google, இணையம், கூகிள் | View | ||
| ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 KitKat) | Android, ஆண்ட்ராய்ட், தொழில்நுட்பம் | View | ||
| பிட்.. பைட்.. மெகாபைட்..! (09/10/13) | Bit Byte Megabyte, இணையம், பிட் பைட் மெகாபைட் | View |
Showing posts with label ப்ளாக்கர் நண்பன். Show all posts
Showing posts with label ப்ளாக்கர் நண்பன். Show all posts
Wednesday, April 8, 2015
ப்ளாக்கர் நண்பன் 100 கட்டுரைகள்
Wednesday, February 1, 2012
பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி?
by Abdul Basith
நேற்று இலவச ப்ளாக்ஸ்பாட் முகவரியில் பிளாக்கர் செய்த மாற்றத்தினால் பதிவர்கள் பலர் .com, .net போன்ற கஸ்டம் டொமைன் (Custom Domain) வாங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள். நான் ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு டொமைன் வாங்கும்போதே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்தாலும் இது பற்றி பிறகு பதிவிடலாம் என்று விட்டுவிட்டேன். தற்போது பல (அல்லது சில) பதிவர்கள் கேட்டுக் கொண்டதனால் டொமைன் வாங்குவது பற்றி இங்கு பதிவிடுகிறேன்.
கூகுள் தளத்திடமிருந்தே நாம் டொமைன் வாங்கலாம். அப்படி வாங்கினால் கூடுதலாக சில வசதிகளையும் நாம் இலவசமாக(!!!!!!!!) பெறலாம். ஒருவருடத்திர்கான கட்டணம் பத்து டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ஐநூறு ரூபாய். அப்படி வாங்குவதற்கு VISA, Mastercard வசதியுடைய கிரெடிட்/டெபிட் கார்டு தேவை. மேலும் இந்த பரிவர்த்தனைக்கு Google Wallet (முன்னர் இதன் பெயர் Google Checkout) என்ற சேவையை பயன்படுத்துகிறது. இது Paypal போன்று இணையத்தில் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியாகும்.
மேலும் டொமைன் வாங்கிய பின் அதனை நிர்வகிக்க Google Apps என்னும் வசதியை நமக்கு தருகிறது. இங்கு (admin@bloggernanban.com போன்று) நம் தளத்துடன் கூடிய மின்னஞ்சல்களை உருவாக்கவும், Sub-Domain-களை உருவாக்கவும் செய்யலாம்.

Subscribe to:
Comments (Atom)