Showing posts with label தாழ்வு மனப்பான்மை. Show all posts
Showing posts with label தாழ்வு மனப்பான்மை. Show all posts

Friday, August 12, 2011

தாழ்வு மனப்பான்மை தவிர்க்க விரலும் பயன்படலாம்!

தாழ்வு மனப்பான்மை  தவிர்க்க விரலும் பயன்படலாம்!
தினமும் விரலுக்கு பயிற்சி கொடுப்பது அவசியம் . அதிலும்  நமது பணத்தாளை எண்ணுவது மிகவும் மகிழ்வானது

 

அழகானவைகள்  எப்பொழுதும் நன்றாக இருப்பது இல்லை ~ ஆனால் நல்லவைகள்   எப்போதும் அழகாக இருக்க முடியும்!

நீங்கள் ஒரு ஆப்பிள் வைத்திருந்து  மற்றும் நான் ஒரு ஆப்பிள்
வைத்திருந்து நாம் இந்த ஆப்பிள்களை பரிமாற்றம் செய்து கொண்டால்,   ஒவ்வொருவரிடமும் ஒருஆப்பிள்தான் இருக்கும்   . ஆனால் நீங்கள் ஒரு யோசனை மற்றும் நான் ஒரு யோசனை வைத்திருந்து அதனை நாம் பரிமாற்றம் செய்து கொண்ட பின்னர், இந்த கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டமையால்  நமக்கு  இரண்டு யோசனைகள் கிடைக்கும். அதனால்தான் நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்ள முயல்கின்றன. அம்பாசிடர் என்று ஒருவர் நாடுகளுக்கு இடையே தகவல்  பரிமாற்றம் செய்கின்றார்    
  எண்ணப் பரிமாற்றம், நாணயங்களுக்கிடையிலான பரிமாற்றம்,தகவல் பரிமாற்றம் ....இன்னும் பல் வகை பரிமாற்றங்கள். இதனால்  தரகர்களுக்கு வேலை வாய்ப்பு.