Showing posts with label அப்பாவும் மகனும். Show all posts
Showing posts with label அப்பாவும் மகனும். Show all posts

Sunday, November 20, 2011

உனக்கா எனக்கா ! அன்பெனும் விளையாட்டு!

உணவு நேசமா! பாசம் நேசமா!
நானும் அப்பாவும் ஒரு விருந்துக்குப் போனோம் .அவர் 'அன்பு மகனே உன்னிடம் வைத்த அந்த இனிப்பையும் கோழி கறியையும் எனக்குத் தா.  நான் வயதானவன்,நான் நீண்ட காலம் வாழப் போவதில்லை. நீ என்னை விட தொடர்ந்து வாழப் போகிறாய்.அதனால் இவ்வித உணவு சாப்பிட உனக்கு வாய்ப்பு அதிகம்' என்றார்.
அப்பா நீ உன் வாழ்வில் எவ்வளவோ சாப்பிட்டிருப்பாய். நான் ஆரோக்கியமாக இருக்க நீ அதிகம் விரும்புவாய், நீ வாழ்ந்து முடித்தவர் ஆனால் நான் வாழ வேண்டியவன் உன்னிடமுள்ள இனிப்பையும் கோழி கறியையும் எனக்குத் தா' என்றேன்.