Monday, May 30, 2022

அத்தாவைப் போல் தப்பாமல் பிறந்த பிள்ளை

அத்தாவின் இறைவழி வாழ்வு 

தன் பிள்ளைகளுக்கும் வருவது இயல்பு   

அத்தாவைப் போல் தப்பாமல் பிறந்த பிள்ளை 

அத்தாவைப் போல் பேச வேண்டும் 

அத்தாவைப் போல் சேவை செய்ய வேண்டும் 

"அத்தாவைப் போல்" என்று நல்லலோர்கள் நவில வேண்டும் 

" டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள் சிறந்த சிந்தனையாளர், சீர்திருத்தவாதி , சமய சமரச நோக்காளர்.

 டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள்  தந்தை டி .எஸ்.ராஜ்முகம்மது  அவர்கள் நீடூரில் மிகவும் புகழுடையவர். இவர் மிகவும் நாணயமானவர். அவர் மீது மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர்.மரியாதைக்குரிய 

 டி .எஸ்.ராஜமுகம்மது அவர்களது  சேவை மிகவும் உயர்வானதாக இருந்தமையால் அவர்  இறந்த பின்பும் அவரது புகழ் காலமெல்லாம் மறையாமல்  நிற்கின்றது".

அத்தாவைப் போலவே மர்ஹும் நீடூர்  T.S.R அப்துல் மஜீது அவர்களின் மகனார்.நஜீம் அவர்களின் மகன்

 Abdul Rahman அப்துல் ரஹ்மான்  அவர்களும் சிறந்த எழுத்தாளர் .,பண்பாளர் ,மனிதநேயம் கொண்டவர் , வியாபாரத்தில் திறமைப் பெற்றவர் "நஜீம் பிரதர்ஸ்"  இவரது தொழில் கூடம் 

நஜீம் சகோதரர்களின் 50 ஆண்டுகள்

NAZIM BROTHERS என்ற பெயர் கடந்த 50 ஆண்டுகளாக தரமான ரத்தினக் கற்களின் விநியோகத்துடன் எப்போதும் தொடர்புடையது. நஜீம் பிரதர்ஸ் முதன்முதலில் 1968 இல் ஹாங்காங்கில் நிறுவப்பட்டது. அதன் பின்னர் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை பல நாடுகள், ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகியஅத்தாவின் இறைவழி வாழ்வு 

தன் பிள்ளைகளுக்கும் வருவது இயல்பு   

அத்தாவைப் போல் தப்பாமல் பிறந்த பிள்ளை 

அத்தாவைப் போல் பேச வேண்டும் 

அத்தாவைப் போல் சேவை செய்ய வேண்டும் 

"அத்தாவைப் போல்" என்று நல்லலோர்கள் நவில வேண்டும் 

" டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள் சிறந்த சிந்தனையாளர், சீர்திருத்தவாதி , சமய சமரச நோக்காளர்.

 டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள்  தந்தை டி .எஸ்.ராஜ்முகம்மது  அவர்கள் நீடூரில் மிகவும் புகழுடையவர். இவர் மிகவும் நாணயமானவர். அவர் மீது மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர்.மரியாதைக்குரிய 

 டி .எஸ்.ராஜமுகம்மது அவர்களது  சேவை மிகவும் உயர்வானதாக இருந்தமையால் அவர்  இறந்த பின்பும் அவரது புகழ் காலமெல்லாம் மறையாமல்  நிற்கின்றது".

அத்தாவைப் போலவே மர்ஹும் நீடூர்  T.S.R அப்துல் மஜீது அவர்களின் மகனார்.நஜீம் அவர்களின் மகன்

 Abdul Rahman அப்துல் ரஹ்மான்  அவர்களும் சிறந்த எழுத்தாளர் .,பண்பாளர் ,மனிதநேயம் கொண்டவர் , வியாபாரத்தில் திறமைப் பெற்றவர் "நஜீம் பிரதர்ஸ்"  இவரது தொழில் கூடம் 

நஜீம் சகோதரர்களின் 50 ஆண்டுகள்

NAZIM BROTHERS என்ற பெயர் கடந்த 50 ஆண்டுகளாக தரமான ரத்தினக் கற்களின் விநியோகத்துடன் எப்போதும் தொடர்புடையது. நஜீம் பிரதர்ஸ் முதன்முதலில் 1968 இல் ஹாங்காங்கில் நிறுவப்பட்டது. அதன் பின்னர் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை பல நாடுகள், ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றில் . விலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களை பூர்த்தி செய்ய நஜீம் பிரதர்ஸ் சந்தைப் பிரிவையும் விரிவுபடுத்தியுள்ளார்கள் .

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

 @Abdul Rahman அப்துல் ரஹ்மான்  அவர்களும் சிறப்பாக மக்கள் மனதில் நேசமானவர் என்பதை பதிந்து வாழ்வது மகிழ்வாக  உள்ளது 

இன்று காலை அனைத்து வசதிகளும் பெற்ற அவர் இருசக்கர மிதிவண்டியில் வந்து 

எங்களை எங்கள் இல்லத்திற்கு வந்து பார்த்தது மகிழ்வைத் தருகின்றதுவற்றில் . விலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களை பூர்த்தி செய்ய நஜீம் பிரதர்ஸ் சந்தைப் பிரிவையும் விரிவுபடுத்தியுள்ளார்கள் .

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

 @Abdul Rahman அப்துல் ரஹ்மான்  அவர்களும் சிறப்பாக மக்கள் மனதில் நேசமானவர் என்பதை பதிந்து வாழ்வது மகிழ்வாக  உள்ளது 

இன்று காலை அனைத்து வசதிகளும் பெற்ற அவர் இருசக்கர மிதிவண்டியில் வந்து 

எங்களை எங்கள் இல்லத்திற்கு வந்து பார்த்தது மகிழ்வைத் தருகின்றது

முகம்மது அலி 

No comments: