Saturday, November 30, 2019

வட இந்தியா தென் இந்தியா

நீடூர் சகோதரர்கள் 40 வயதுக்கு மேல் 40 வயதுக்கு கீழ்

நீடூர் சகோதரர்களின் சந்திப்பு.khor Fakan Tour கவ்ர் ஃபக்கான் கடற்கரை

நீடூர் சகோதரர்களின் சந்திப்பு.khor Fakan Tour கவ்ர் ஃபக்கான் கடற்கரை

நீடூர் சகோதரர்களின் சந்திப்பு.khor Fakan Tour
khorfakkan beach fujairah கவ்ர் ஃபக்கான் கடற்கரை
கோராபகன் கடற்கரை பிஜூயிரா


கோர் ஃபக்கன் (அரபு: خَوْر فَكَّان, ரோமானியமாக்கப்பட்ட: கவ்ர் ஃபக்கான்) என்பது ஷார்ஜா எமிரேட்ஸின் ஒரு நகரம் மற்றும் உறைவிடம் ஆகும், இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது, ஓமான் வளைகுடாவை எதிர்கொண்டு புவியியல் ரீதியாக சூழப்பட்டுள்ளது புஜைராவின் எமிரேட். புஜைரா நகரத்திற்குப் பிறகு கிழக்கு கடற்கரையில் இரண்டாவது பெரிய நகரம் [1] கோர் ஃபக்கனின் அழகிய விரிகுடாவில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் பொருள் "க்ரீக் ஆஃப் டூ ஜாஸ்". இது கோர் ஃபக்கான் கன்டெய்னர் டெர்மினலின் தளம், இப்பகுதியில் உள்ள ஒரே இயற்கை ஆழ்கடல் துறைமுகம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாகும்.

அங்கிட்டும் இங்கிட்டும் !


‘அல்லாஹ்வை வணங்க வா’ எனும்
அழைப்பொலி கேட்குமுன்
அதிகாலையில்
அடுப்பங்கரையில் கேட்கும்
அவள் புழக்கம் !

‘அங்கிட்டு’ பிள்ளைகளை எழுப்பிவிட்டு
‘இங்கிட்டு’ இவரை உசுப்பிவிடனும்
இதற்கிடையே
‘உங்கிட்டு’ பால் பொங்கி அழைக்கும் !

அலாரம் அலறினாலும்
அசைந்து கொடுக்காத குடும்பத்தை
அவள்
மிக்ஸி எழுப்பிவிடும் !

Thursday, November 28, 2019

இறை இல்லம் மத நல்லிணக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மன்றங்களாகவே..

Vavar F Habibullah

இறை இல்லம்
மத நல்லிணக்க கலாச்சாரத்தை
பிரதிபலிக்கும் மன்றங்களாகவே
அமெரிக்காவின், பெரும்பாலான
தேவாலயங்கள்,
மசூதிகள்,
கோவில்கள் திகழ்வது
ஆச்சரியம் தருகிறது.

லைப்ரரி,ஜிம்,பார்க்,
விளையாட்டு அரங்கம்,
சமூக அரங்கம்,உணவு விடுதி
ஸ்விம்மிங் பூல் என்று...
இறைமையையும், வாழ்வியலையும்
ஒன்றிணைக்கும் பாலமாக திகழும்
மசூதி ஒன்று, சமீபத்தில் என்
பார்வையை கவர்ந்தது.