அது ஓர் இனிய அனுபவம். முபீன் என்பவர் அமீர் என்ற என் நண்பர் மூலம் எனக்கு ஒரு மடல் இட்டிருந்தார்.
ஓர் இஸ்லாமிய பாடல் எழுத விருப்பமா என்று கேட்டிருந்தார். மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.
நான் எழுதிய முதல் இஸ்லாமியப் பாடல்.
கருத்துக்கள் வந்தால் மகிழ்வேன் - நன்றி
அன்புடன் புகாரி
Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts
Sunday, September 9, 2012
Saturday, May 26, 2012
தேரிழந்தூர் தாஜுதீன் - பேட்டி. "இந்த பாடல்களில் உயிரும் இருக்கிறது உணர்வும் இருக்கிறது"!
தேரிழந்தூர் தாஜுதீனின் மூன் டிவி பேட்டி(ஒரு பகுதி )
தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் Moon T. V க்கும் மிக்க நன்றி.
பேட்டி எடுப்பவருக்கும், பாடல்களை எழுதிய கவிஞர்களுக்கும்,பேட்டியில் பங்கேற்கும் எனது அருமை நண்பர் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள்!
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி.
Subscribe to:
Posts (Atom)

